← Back

Hey Rama Rama Song Lyrics

Singers : Amal Raj and Kovai Sarala Music by : Devi Sri Prasad Chorus : ……………………………… Male : {Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten} (2) Male : Murugu murugu murugu murugu Murugan kitta mayila ketten Eesan eesan eesan eesan Eesankitta malaiya ketten… Male : Ungakkitta anba ketten Ungakkitta anba ketten Female : Hey villu villu villu villu Villu villu..varran villu Nillu nillu nillu nillu Dhillirundhaa edhirae nillu ae… Female : {Ae villirindhaa Kondattam Ae dhillirundhaa Thindattam} (2) Male : Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten Chorus : …………………………………… Female : Ae villunnaa soi soi Villunnaa sorru sorru Villunnaa soi soi Villunnaa villunnaa Male : Ae pallikkooda pillaiya pola Saadhippaarkkaama serndhiruppom Pulli vachcha vengaiya pola Bayamae illaama vaazhndhiruppom Male : Peru pugazhu konda vanga Oorukkulla rambapperu Perilayae pugazh konda Ennai pola vera yaaru… Male : Aandavan thaan enna paaththu….. Enna venum endru kettaa… Agadhiyaana makkalukku Amaidhiyaana naadu ketpen Female : Hey villu villu villu villu Villu villu..varran villu Nillu nillu nillu nillu Dhillirundhaa edhirae nillu ae… Female : {Ae villirindhaa Kondattam Ae dhillirundhaa Thindattam} (2) Male : Hey Raamaa raamaa raamaa raamaa Raaman kitta villakketten Beemaa beemaa beemaa beemaa Beeman kitta gadhaiya ketten Chorus : …………………………………. Male : Ae niththam needhaan ozhachippaaru Meththai illaama thookkam varum Saththam indri udhavi senjaa Vaazhumbodhae sorgham varum
பாடகி : கோவை சரளா பாடகர் : அமல் ராஜ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : ………………………….. ஆண் : { ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் } (2) ஆண் : முருகு முருகு முருகு முருகு முருகன் கிட்ட மயிலக்கேட்டேன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன்கிட்ட மலையக்கேட்டேன் ஆண் : உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன் உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன் பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு பெண் : { ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் } (2) ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் குழு : …………………………… பெண் : ஏ வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா சொர்ரு சொர்ரு வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா வில்லுன்னா ஆண் : ஏ பள்ளிக்கூட பிள்ளைய போல சாதி பாா்க்காம சோ்ந்திருப்போம் புள்ளி வச்ச வேங்கைய போல பயமே இல்லாம வாழ்ந்திருப்போம் ஆண் : பேரு புகழு கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு பேரிலயே புகழ் கொண்ட என்னை போல வேற யாரு ஆண் : ஆண்டவன்தான் என்ன பாத்து என்ன வேணும் என்று கேட்டா அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு பெண் : { ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் } (2) ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லக்கேட்டேன் பீமா பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையக்கேட்டேன் குழு : …………………………… ஆண் : ஏ நித்தம் நீதான் உழைச்சி பாரு மெத்தை இல்லாம தூக்கம் வரும் சத்தம் இன்றி உதவி செஞ்சா வாழும் போதே சொர்க்கம் வரும்