← Back

Nee Partha Vizhigal Song Lyrics

Singers : Swetha Mohan and Vijay Yesudas Music by : Anirudh Ravichander Male : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Female : Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma en vizhigalil mudhal vali Male : Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Male : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male : Nizhal tharum ival paarvai Vazhi engum ini thevai Uyirae uyirae uyir nee than endraal Udanae varuvaai udal saagum munnaal Female : Analindri kulir veesum Ithu enthan sirai vasam Male : Ithil nee mattum vendum pennae Male : Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Female : Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male : Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma…ohhooo
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா பெண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : நிழல் தரும் இவள் பாா்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிா் நீதான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள் பெண் : அனலின்றி குளிா் வீசும் இது எந்தன் சிறை வாசம் ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக பெண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா ஓஹோ…..