← Back

Anbe Mei Kadhal Song Lyrics

Anbe Mei Kadhal Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Leela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Thanjai Ramaiya Dass Female : Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa aa….aa… Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female : Jaadaiyum therivaenae Jaalamum unarvaenae Jaadaiyum therivaenae Jaalamum unarvaenae Magizhnthida varuvaayadaa krishna Female : Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female : Uyirum udalum neeyandro raja Unaiyae naan maravenadaa krishna Uyirum udalum neeyandro raja Unaiyae naan maravenadaa Female : Nee enai piriyaatha nilaiyaana kadhal Nee enai piriyaatha nilaiyaana kadhal Nermaiyil arivaenadaa krishna Female : Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female : Thaen malar madhuvodu Thevittaa suvaiyodu Thediyum alainthaenadaa krishna Thaen malar madhuvodu Thevittaa suvaiyodu Thediyum alainthaenadaa krishna Female : Kadhalin vaanilae Oli veesum jothiyai Kadhalin vaanilae Oli veesum jothiyai Kaana varuvaayadaa krishna Female : Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Odi varuvaayo gobalakrishna
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஆ…..ஆ.. அன்பே என் மெய் காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா.. பெண் : ஜாடையும் தெரிவேனே ஜாலமும் உணர்வேனே ஜாடையும் தெரிவேனே ஜாலமும் உணர்வேனே மகிழ்ந்திட வருவாயடா கிருஷ்ணா…. பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா…. பெண் : உயிரும் உடலும் நீயன்றோ ராஜா உனையே நான் மறவேனடா கிருஷ்ணா உயிரும் உடலும் நீயன்றோ ராஜா உனையே நான் மறவேனடா….. பெண் : நீ எனை பிரியாத நிலையான காதல் நீ எனை பிரியாத நிலையான காதல் நேர்மையில் அறிவேனடா கிருஷ்ணா பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா பெண் : தேன்மலர் மதுவோடு தெவிட்டா சுவையோடு தேடியும் அலைந்தேனடா கிருஷ்ணா தேன்மலர் மதுவோடு தெவிட்டா சுவையோடு தேடியும் அலைந்தேனடா… பெண் : காதலின் வானிலே ஒளி வீசும் ஜோதியை காதலின் வானிலே ஒளி வீசும் ஜோதியை காண வருவாயடா கிருஷ்ணா பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஓடி வருவாயோ கோபாலகிருஷ்ணா