← Back

Yellaam Unakkae Song Lyrics

Singer : A. M. Rajah Music by : Rajeswara Rao Male : Aa… aa… aa… Inai yedhum illaadha Visaala srishtiyilae Ae… ae…ae….. Inai yedhum illaadha Visaala srishtiyilae Visithiranghal ellaam enadhaagumae Male : Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Male : Aa… aa… aa… Thalukku thalukkenavae Thaaragai minnidum Neela vaanagamum enadhaagumae Ennilaa maandharkku Idhaya vegam tharum Kulirndha vennilaavum enadhaagumae ae… Male : Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Male : Ha… aa… haa…aaa Manaogaramaaga kudhoogalam tharum Vasantha rudhuvum enadhaagumae… Ae…ae…ae… Malarodu serndhu vilaiyaadiyae varum..mm Malaya maarudhamum enadhaagumae Ae…ae….ae…..ae…. Male : Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : ஆ….ஆ….ஆ…ஆ…. இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே ஏ….ஏ….ஏ…. இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே விசித்திரங்கள் எல்லாம் எனதாகுமே ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே ஆண் : ஆ….ஆ…..ஆ….. தலுக்கு தலுக்கெனவே தாரகை மின்னிடும் நீல வானகமும் எனதாகுமே எண்ணிலா மாந்தருக்கு இதய வேகம் தரும் குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே..ஏ…. ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே ஆண் : ஹா….ஆ….ஹா….ஆ…. மனோகரமாக குதூகலம் தரும்..ம்ம்ம்… வசந்த ருதுவும் எனதாகுமே ஏ…ஏ….ஏ…. மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்…ம்ம் மலய மாருதமும் எனதாகுமே ஏ…..ஏ…..ஏ…..ஏ….. ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே