← Back

Mazhaiyum Theeyum Song Lyrics

Singers : Guru Radhawa, Haricharan Seshadri and Shakthisree Gopalan Music by : Guru Radhawa Male : Yethondrum sollaamal Vizhunthaayae en melae Yaarendru kettenae Vaan megam endraaiyae Cho endru nillaamal Thooralgal en melae Yen endru kettenae Men mutham endraaiyae Male : Anaithaai ..ennai nenaithaai… Male : En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho Female : Thee….theee Thee..thee Female : Aadaamal kollaamal Sirpam pol undhan thee Thoonendra un dhegam Thugal maarathu naan sindhi Female : Theeraamal neengaamal Vaan engum ponnandhi Ennai nee yendha thaan Aiyam yen endru nee sindhi Male : Anaithaai …..ennai anaithaai… Female : Un nenjil theeyo Nee veezhum botho Ondrum anaiyaadhae Naan ellai megham Male : En nenjil theeyo Nee veezhum botho Mella sugam kaanutho Unnaal maarutho
பாடகர்கள் : குரு ரந்தவா, ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : குரு ரந்தவா ஆண் : ஏதொன்றும் சொல்லாமல் வீழ்ந்தாயே என் மேலே யாரென்று கேட்டேனே… வான்மேகம் என்றாயே சோ என்று நில்லாமல் தூறல்கள் என் மேலே ஏனென்று கேட்டேனே… மென் முத்தம் என்றாயே ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்… ஆண் : என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ பெண் : தீ…. தீ….. தீ…….தீ…. பெண் : ஆடாமல் கொள்ளாமல் சிற்பம் போல் உந்தன் தீ தூண் என்ற உன் தேகம் துகள் மாறாது நான் சிந்தி பெண் : தீராமல் நீங்காமல் வானெங்கும் பொன் அந்தி என்னை நீ ஏந்தத்தான் ஐயம் ஏனென்று நீ சிந்தி ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்… பெண் : உன் நெஞ்சின் தீயோ நான் வீழும் போதோ ஒன்றும் அணையாதே நான் எல்லை மேகம் ஆண் : என் நெஞ்சின் தீயோ… நீ வீழும் போதோ… மெல்லச் சுகம் காணுதோ உன்னால் மாறுதோ