← Back

Uyire Urave Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Uyirae uravae ondru naan sollavaa Uyirae uravae ondru naan sollavaa Maraithaalum maraiyaadhae anbu thaan allavaa Female : Uyirae uravae ondru naan sollavaa Female : Kolangal maarina paavam illai Kodiyidam poovukku kobam illai Naan ingu oomai pillai Kolangal maarina paavam illai Kodiyidam poovukku kobam illai Naan ingu oomai pillai Male : Ezhai pengal vaazhvae thollai Innum sindha kanneer illai Ezhai pengal vaazhvae thollai Innum sindha kanneer illai Kaadhal seiya naal illai Kanavil karaiya ivan aal illai Male : Azhagae azhagae Kadhai nee solla vaa Thanithaenae thavitthaenae Adhai naan sollavaa Male : Azhagae azhagae Kadhai nee solla vaa Male : Kannagi avalukku koyil undu Kannagi magalukku kaaval undaa Kaapaatra aal illaiyaa Kannagi avalukku koyil undu Kannagi magalukku kaaval undaa Kaapaatra aal illaiyaa Female : Pengal meedhu paasam enna Endhan munbu vesham enna Pengal meedhu paasam enna Endhan munbu vesham enna Kaadhal paarvai paaraadhu Ivalin idhayam indru aaraadhu Female : Uyirae uravae ondru naan sollavaa Male : Thanithaenae thavithaenae Adhai naan sollavaa Both : Hmm mm mm hmm mm mm Hmm mm mmm hmmm mmmm mmm Hmmm mm mmm mmm mmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா மறைத்தாலும் மறையாதே அன்புதான் அல்லவா பெண் : உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா பெண் : கோலங்கள் மாறின பாவம் இல்லை கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை நான் இங்கு ஊமைப் பிள்ளை கோலங்கள் மாறின பாவம் இல்லை கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை நான் இங்கு ஊமைப் பிள்ளை ஆண் : ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை காதல் செய்ய நாள் இல்லை கனவில் கரைய இவன் ஆள் இல்லை ஆண் : அழகே அழகே கதை நீ சொல்ல வா தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா ஆண் : அழகே அழகே கதை நீ சொல்ல வா ஆண் : கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா காப்பாற்ற ஆள் இல்லையா கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா காப்பாற்ற ஆள் இல்லையா பெண் : பெண்கள் மீது பாசம் என்ன எந்தன் முன்பு வேஷம் என்ன பெண்கள் மீது பாசம் என்ன எந்தன் முன்பு வேஷம் என்ன காதல் பார்வை பாராது இவளின் இதயம் இன்று ஆறாது பெண் : உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா ஆண் : தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்