← Back

Aadal Padal Kanum Song Lyrics

Singer : S. Janaki Music by : G. Ramanathan Female : Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Female : Vizhiyennum velgal thannai Veesidum ambum vellumaa Vilaiyaadum paavai munnae Veeranin jambam selluma Female : Vizhiyennum velgal thannai Veesidum ambum vellumaa Vilaiyaadum paavai munnae Veeranin jambam selluma Female : Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Ariyaamal veenilingae vaalai yendhalaama Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Female : Mannaalum aasaiyellaam Mangaiyin anbai minjumaa Manasukkul aaval kondum Vaarthai solla panjama Female : Mannaalum aasaiyellaam Mangaiyin anbai minjumaa Manasukkul aaval kondum Vaarthai solla panjama Female : Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Magizhndhaadum neram thannil Vaazhai yendhalaama Female : Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா….. ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா….. பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா….. பெண் : அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா …. பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா …. பெண் : மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா….. பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா….. ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா