← Back

Salaam Maharasha Song Lyrics

Singers : Devan Ekambaram and Priya Himesh Music by : Ramana Gogula Female : Salaam maharaasaa Salaam maharaasaa Unga vayasukku thaan aaduren Ungha kaithattu thaane en thuttu Podu thillana naan poduren Konjam manam vittu enna paarattu Podhum pambarama naan suththuren Male : Adi thiranaanaa Antha thillaaana Mohanaambal nee thaanadi Nee nimirnthaalum Konjam kuninjaalum Nenjil vedikudhadi oosi vedi Adi suthiyethu konjam kushiyethu Intha hotellaiyae Vangi tharen un koothukku Male : Adi pappa una partha Kannu kabadi aadudhu Un iduppil ulla madippu Enna kasakki podudhu Female : Rombha deepa unga paarvai Enna aazham paarkudhu Unga moochu onnu serthu Enna sooduyethuthu Male : Mandrangal veikka naanga ready Hey thirappu vizhavil kalanthukkadi Male : Adi pappa una partha Kannu kabadi aadudhu Un iduppil ulla madippu Enna kasakki podudhu….
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் பிரியா ஹிமேஷ் இசை அமைப்பாளர் : ரமணா கோகுலா பெண் : சலாம் மகராசா சலாம் மகராசா உங்க வயசுக்கு தான் ஆடுறேன் உங்க கைத்தட்டு தானே என் துட்டு போடு தில்லானா நான் போடுறேன் கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு போதும் பம்பரமா நான் சுத்துறேன் ஆண் : அடி திரனானா அந்த தில்லானா மோகனாம்பாளு நீதானடி நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும் நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து இந்த ஹோட்டலையே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது பெண் : ரொம்ப டீப்பா உங்க பார்வை என்ன ஆழம் பாக்குது உங்க மூச்சு ஒன்னு சேத்து என்ன சூடு ஏத்துது ஆண் : ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி ஹே திறப்பு விழாவில் கலந்துக்கடி ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது