← Back

Kadhal Vandhu Song Lyrics – Aethiree

Singers : Ranjith and Sujatha Music by : Yuvan Shankar Raja Lyrics by : Kalidasan Male : Kadhal vandhu theendum bothu Manasukkulla thee dhaanae Theendiyadhu kaadhal dhaana Theriyavillai adhu dhaane Male : Urakkam illai iravilae Pasikavillai pagalailae Imaikka villai kangalae Puriyavillai pengalae Female : Kadhal vandhu theendum bothu Udal muluthum thee dhaanae Theendi theendi endhan uyirai Karaithavanum nee dhaane Female : Urakkam illai iravilae Pasikavillai pagalailae Imaikka villai kangalae Puriyavillai aangalae Male : Kanavinai manadhil saemithaen Adhai kangalil indru kaamithen Female : Manadhinil unaiyae yosithean En magilchiyai unnidam yaasithean Male : Ilamai enbadhu selavida thaane Enadhu unavu nee dhaane Female : Selavu seivadhil sikkanam venum Kaadhalil mattum kadan pada vendum Male : Kadhal vandhu theendum bothu Manasukkulla thee dhaanae Female : Theendi theendi endhan uyirai Karaithavanum nee dhaane Humming : ……… Female : Malai iravu sandhippil Pudhu malr pol mayangi sirikkiren Male : Nee soodum poovin per solu Un thottathu poovaai malargiren Female : Malarndha poovin vasanai neeyae Ennai manakka marandhu vittaye Male : Ennai naanae marundhiduvenae En uyir needhaan pirivena Female : Kadhal vandhu theendum bothu Udal muluthum thee dhaanae Male : Theendi theendi endhan uyirai Karaithavanlm nee dhaane
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : காளிதாசன் ஆண் : காதல் வந்து தீண்டும் போது மனசுக்குள்ள தீ தானே தீண்டியது காதல் தானா தெரியவில்லை அது தானே ஆண் : உறக்கம் இல்லை இரவிலே பசிக்கவில்லை பகலிலே இமைக்கவில்லை கண்களே புரியவில்லை பெண்களே பெண் : காதல் வந்து தீண்டும் போது உடல் முழுதும் தீ தானா தீண்டி தீண்டி எந்தன் உயிரை கரைத்தவனும் நீ தானே பெண் : உறக்கம் இல்லை இரவிலே பசிக்கவில்லை பகலிலே இமைக்கவில்லை கண்களே புரியவில்லை ஆண்களே ஆண் : கனவினை மனதில் சேமித்தேன் அதை கண்களில் இன்று காமித்தேன் பெண் : மனதினில் உன்னையே யோசித்தேன் என் மகிழ்ச்சியை உன்னிடம் யாசித்தேன் ஆண் : இளமை என்பது செலவிட தானே எனது உனவு நீ தானே பெண் : செலவு செய்வதில் சிக்கனம் வேணும் காதலில் மட்டும் கடன் பட வேண்டும் ஆண் : காதல் வந்து தீண்டும் போது உடல் முழுதும் தீ தானா பெண் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை கரைத்தவனும் நீ தானே ஹம்மிங் :………… பெண் : மாலை இரவு சந்திப்பில் புது மலர் போல் மயங்கி சிரிக்கிறேன் ஆண் : நீ சூடும் பூவின் பெயர் சொல் உன் தோட்டத்து பூவாய் மலர்கிறேன் பெண் : மலர்ந்த பூவின் வாசனை நீயே என்னை மணக்க மறந்து விட்டாயே ஆண் : என்னை நானே மறந்திடுவேனா என் உயிர் நீதான் பிரிவேனா பெண் : காதலன்தான் தீண்டும் போது உடல் முழுதும் தீ தானா ஆண் : தீண்டி தீண்டி எந்தன் உயிரை கரைத்தவளும் நீ தானே