← Back

Adi Kadhali Ennai Kadhali Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Adi kadhali ennai kadhali Adi kadhali ennai kadhali Female : En kadhalaa idhu kadhalaa En kadhalaa idhu kadhalaa Male : Engum kaanaatha kadhal allavo Female : Oohho ho Oru kann paarkka vendumallavo Male : Ottu maamaram….ottu maamaram Female : Otti vaiththu paarkka sollum naadagam Otti vaiththu paarkka sollum naadagam Male : Adi kadhali ennai kadhali Female : En kadhalaa idhu kadhalaa Female : Kamban ippothu ingae vanthaalum Kadhal kavithai maarum Male : Seethaiyin kalyaanaraman paarvai Jeevan illaathu pogum Female : Paalum pazhamum undena sonnaar Pasiyudan vanthaen naanum Male : Paavam unai naan paarththaen udanae Paiththiyam aanaen naanum Female : Aaha…ha…haa….haa….ha….haa Male : Adi kadhali ennai kadhali Female : En kadhalaa idhu kadhalaa Male : Kannae unnodu Sontha kondaada kadhal manthu koorum Pen munnaal illaatha ennam piranthu Pennin nilaimai maarum Male : Yaedho ninaiththaen vanthathu urau Evaridam solvathu nandri Female : Engum iruppaan iraivan adhanaal Ingae solvom nandri Female : Aaha…ha…haa….haa….ha….haa Male : Adi kadhali ennai kadhali Female : En kadhalaa idhu kadhalaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அடி காதலி என்னைக் காதலி அடி காதலி என்னைக் காதலி பெண் : என் காதலா இது காதலா என் காதலா இது காதலா ஆண் : எங்கும் காணாத காதல் அல்லவோ பெண் : ஓஹ்ஹோ ஹோ ஒரு கண் பார்க்க வேண்டுமல்லவோ ஆண் : ஒட்டு மாமரம்………ஒட்டு மாமரம் பெண் : ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம் ஒட்டி வைத்து பார்க்கச் சொல்லும் நாடகம் ஆண் : அடி காதலி என்னைக் காதலி பெண் : என் காதலா இது காதலா பெண் : கம்பன் இப்போது இங்கே வந்தாலும் காதல் கவிதை மாறும் ஆண் : சீதையின் கல்யாணராமன் பார்வை ஜீவன் இல்லாது போகும் பெண் : பாலும் பழமும் உண்டெனச் சொன்னார் பசியுடன் வந்தேன் நானும் ஆண் : பாவம் உனை நான் பார்த்தேன் உடனே பைத்தியம் ஆனேன் நானும் பெண் : ஆஹ…ஹ…ஹா….ஹா…ஹ…ஹா ஆண் : அடி காதலி என்னைக் காதலி பெண் : என் காதலா இது காதலா ஆண் : கண்ணே உன்னோடு சொந்தம் கொண்டாட காதல் மனது கூறும் பெண் : முன்னால் இல்லாத எண்ணம் பிறந்து பெண்ணின் நிலைமை மாறும் ஆண் : ஏதோ நினைத்தேன் வந்தது உறவு எவரிடம் சொல்வது நன்றி பெண் : எங்கும் இருப்பான் இறைவன் அதனால் இங்கே சொல்வோம் நன்றி ஆஹ…ஹ…ஆஹா….ஹா…ஹ…ஹா ஆண் : அடி காதலி என்னைக் காதலி பெண் : என் காதலா இது காதலா