← Back

Yaethi Vacha Nerupinile Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female : Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male : Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Male : Erivathingu neruppumillae neruppumillae Ilaginathu mezhugumillae mezhugumillae Erivathingu neruppumillae neruppumillae Ilaginathu mezhugumillae mezhugumillae Female : Oru ganamthaan erivathathu Dhinam dhinamum thodarvathathu Thodarnthidathaan virumbuvathu Virumbidaththaan thodargirathu Male : Sudachsudach saernthaalum Pirinthida thaangaathu Female : Kulirnthida nernthaalum PIrinthida koodaathu Male : Kattil edharkku meththai edharkku Paththi kollumae Male : Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female : Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male : Kaattrukkoru maadiyillae kudisaiyillae Kadhalukku rajan illae rowdy illae Kaattrukkoru maadiyillae kudisaiyillae Kadhalukku rajan illae rowdy illae Female : Manitha inam muzhuvatharkkum Iyarkkai thantha podhuvudamai Manappasiyaa udarpasiyaa Inappasiyaa thunaippasiyaa Male : Kelviyillai padhilumillai Ketpatharkku yaarumillai Female : Irandum illai ondrumillai Inaivatharkku thadaiyumilla Male : Inbam muzhuthum kotti kidakku Alli kollavaa Male : Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female : Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male : Yaeththi vachcha neruppinilae…… Eriyuthintha…….mezhuguvarththi……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல பெண் : மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ…. உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ… ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி ஆண் : எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே பெண் : ஒரு கணம்தான் எரிவதது தினம் தினமும் தொடர்வதது தொடர்ந்திடதான் விரும்புவது விரும்பிடதான் தொடர்கிறது ஆண் : சுடச்சுடச் சேர்ந்தாலும் பிரிந்திடக் தாங்காது பெண் : குளிர்ந்திட நேர்ந்தாலும் பிரிந்திடக் கூடாது ஆண் : கட்டில் எதற்கு மெத்தை எதற்கு பத்திக் கொள்ளுமே பெண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல ஆண் : மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ…. உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ…… ஆண் : காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே பெண் : மனித இனம் முழுவதற்கும் இயற்கை தந்த பொதுவுடைமை மனப்பசியா உடற்பசியா இனப்பசியா துணைப்பசியா ஆண் : கேள்வியில்லை பதிலுமில்லை கேட்பதற்க்கு யாருமில்லை பெண் : இரண்டும் இல்லை ஒன்றுமில்லை இணைவதற்கு தடையுமில்ல ஆண் : இன்பம் முழுதும் கொட்டிக் கிடக்கு அள்ளிக் கொள்ளவா ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல பெண் : மனம் மெழுகுதானே இங்கு உருகி உருகி ஓடாதோ உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ…… இருவர் : ஏத்தி வச்ச நெருப்பினிலே…… எரியுதிந்த…….மெழுகுவர்த்தி…..