← Back

Thenpandi Mutharame Song Lyrics

Singers : Vani Jairam and S. N. Surendar Music by : Shankar Ganesh Male : Thenpandi muththaaramae Unthan thaegaththil senthooramae ae…aehae Thenpandi muththaaramae Unthan thaegaththil senthooramae ae… Ponnanthi naeram nee thantha mogam En thaegam soodaanathe…ae…ae… Female : Sokkaaththaan nee keeriyae Summaa taappaaththaan nee paadurae…ae..ae… Sokkaaththaan nee keeriyae Summaa taappaaththaan nee paadurae…ae.. Vannaara petta vasthaathu pulla Onnaattam aalethaaiyaa… Male : Muththu magal kannaththil mogarasa ennaththil Paththu viral padaamal muththiraigal idaamal En nenjum en kannum thoongaathu Female : Vanthukkunnaa usharu varaangaatti bejaaru Daabaaikkaathae ennaanda kundhikkaiyyaa munnaanda Kannaala enna nee thunnaathae….yov… Male : Unnaalae sangaththamizh undaachchu Unnaalae sangaththamizh undaachchu Un pechche kaaviyamthaanae thaenae… Female : Sokkaaththaan nee keeriyae yov Summaa taappaaththaan nee paadurae…ae..ae… Sokkaaththaan nee keeriyae aiyya Female : ……………. Male : …………… Female : Love -la nee kilaadi allikkaiyaa munnaadi Vaaraavathi vaathyaarae valichchukkaiyyaa vudaathae Daabaaichchaa sellaathu ennaanda aamaa…. Male : Chennai tamizh singaari sendu kattum oiyyaari Unthan mozhi kaettaenae naanumindru ketteanae Innaalae ennaanda savaalaa Male : Kammunnu ninnukinu kasmaalam Kammunnu ninnukinu kasmaalam Salpattaa sarakkudi neethaan kannu Female : Sokkaaththaan nee keeriyae Male : Thagajunuthaa Female : Summaa taappaaththaan nee paadurae…ae..ae… Sokkaaththaan nee keeriyae Male : Janujanuththaa Female : Summaa taappaaththaan nee paadurae…ae.. Vannaara petta vasthaathu pulla Onnaattam aalethaaiyaa… Male : Thenpandi muththaaramae Female : Yov Male : Unthan thaegaththil senthooramae ae…aehae Thenpandi muththaaramae Female : Aiyo Male : Unthan thaegaththil senthooramae ae… Ponnanthi naeram nee thantha mogam En thaegam soodaanathe…ae…ae…
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே…. தென்பாண்டி முத்தாரமே உந்தன் தேகத்தில் செந்தூரமே….ஏ….. பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே….ஏ…ஏ… பெண் : சோக்காத்தான் நீ கீறியே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ…. சோக்காத்தான் நீ கீறியே அய்யே சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ…. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா….. ஆண் : முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில் பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல் என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது பெண் : வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட கண்ணால என்ன நீ துண்ணாதே…..யோவ்….. ஆண் : உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு உன் பேச்சே காவியம்தானே தேனே….. பெண் : சோக்காத்தான் நீ கீறியே யோவ் சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ…. சோக்காத்தான் நீ கீறியே அய்ய பெண் : …………………… ஆண் : ……………………. பெண் : லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா….. ஆண் : சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே இந்நாளே என்னாண்ட சவாலா ஆண் : கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம் சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு…. பெண் : சோக்காத்தான் நீ கீறியே ஆண் : தகஜூனுதா பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ…. சோக்காத்தான் நீ கீறியே ஆண் : ஜணுஜணுத்தா பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ…. வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள ஒன்னாட்டம் ஆளேதய்யா….. ஆண் : தென்பாண்டி முத்தாரமே பெண் : யோவ் ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே…. தென்பாண்டி முத்தாரமே பெண் : ஐயோ ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே….ஏ….. பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம் என் தேகம் சூடானதே….ஏ…ஏ…