← Back

Oruviral Puratchi Song Lyrics

Singers : A. R. Rahman and Srinidhi Venkatesh Music by : A. R. Rahman Male : {Nethu vara…aa… Chorus : Yemaali yemaali yemaali…..}(2) Male : {Indru mudhal Chorus : Poraali poraali poraali… Poraali poraali poraali} (2) Chorus : Poraali poraali… (4) Male : {Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae} (2) Dhoooo oooooooooo ooo Dhoooo oooooooooo ooo Male : Yezhmaiyai Chorus : Olikkavae Male : Seiyada Chorus : Muyarchiyae Male : Yezhaiyai Chorus : Olipathae Male : Ungalin Chorus : Valarchiyaa… Male : Thiruppi adikka irukku neruppu Viralin nuniyil vilattum karuppu Un murai aiyoo nee thoonginaai Kasai pettru pin yenginaaai Maanam vittru yedhai vaanginaai Chorus : Oooooo ooooo hooo ooo ooo Male : Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae… Male : Naam ondraai kelvigal kettalae Adakkum kai angu nadungaathoo Yezhiya manithan ezhuthum vithiyilae Puthiya ulagam thodangaathoo Chorus : Oooooo ooooo hooo ooo oooo Female : Karai vettigal angangu silai Engal vervaiyum raththamum vilai Verum vedhanaiyae ingae nilai Ezhu maatra paravaiyae….ae Male : Neethiyai kolgiraan Mounamaai pogirom Oomaigal desathil Kaadhaiyum moodinom Male : Makkalin aatchiyaam Endru naam vaalgirom Porgalai thaandi thaan Sottraiyae kaangirom Male : Dhorgangal thaakiyae Veedhiyil saagirom Aluthidum kangalil Theeyana vaazhgirom Male : Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae Chorus : Yezhmaiyai Male : Olikkavae Chorus : Seiyada Male : Muyarchiyae Chorus : Ezhaiyai Male : Olipathae Chorus : Ungalin Male : Valarchiyaa…… Male : Ooooo hooo ooooo hooo ooo Ooooo hooo ooooo hooo ooo Chorus : Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Male & Chorus : Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : {நேத்து வர…ஆஅ.. குழு : ஏமாளி ஏமாளி ஏமாளி… }(2) ஆண் : {இன்று முதல் குழு : போராளி போராளி போராளி போராளி போராளி போராளி} (2) குழு : போராளி போராளி (4) ஆண் : {ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே} (2) ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஆண் : ஏழ்மையை குழு : ஒழிக்கவே ஆண் : செய்யடா குழு : முயற்சியே ஆண் : ஏழையை குழு : ஒழிப்பதே ஆண் : உங்களின் குழு : வளர்ச்சியா… ஆண் : திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு விரலின் நுனியில் விழட்டும் கருப்பு… உன்முறை அய்யோ நீ தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய் மானம் விற்று எதை வாங்கினாய்… குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஆண் : ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே ஆண் : நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ… எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ… குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. பெண் : கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை வெறும் வேதனையே இங்கு நிலை எழு மாற்ற பறவையே…… ஆண் : நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் ஆண் : மக்களின் ஆட்சியாம் என்று நாம் வாழ்கிறோம் போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம் ஆண் : துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயன வாழ்கிறோம். ஆண் : ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே குழு : ஏழ்மையை ஆண் : ஒழிக்கவே குழு : செய்யடா ஆண் : முயற்சியே குழு : ஏழையை ஆண் : ஒழிப்பதே குழு : உங்களின் ஆண் : வளர்ச்சியா…. ஆண் : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…… குழு : மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் ஆண் மற்றும் குழு : மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய்