← Back

Thai Mel Aanai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male : {Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae….} (2) Male : Thaayanbu vellaththilae ennai Thaalaattum ullaththilae Kaayangal nenjaththilae Avai aaraathu konjaththilae Male : Pachchai raththamae annai paalil vanthathu Antha raththamae ennai aakki vaiththathu Tharamaththin kobam ithu Unnai saaikkaamal pogaathithu Tharamaththin kobam ithu Unnai saaikkaamal pogaathithu Male : Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae…. Male : Sattaththai yaemattaralaam Athai kaasukku nee vaangalaam Kuttrangal sabai yaeralaam Athai oor koodi kondaadalaam Male : Nenjil ullathai naan naeril solbavan Neethi devanai kooda kelvi ketpathan Yaarukkum anjaathavan Ennai yaarendru naan kaattuvaen Yaarukkum anjaathavan Ennai yaarendru naan kaattuvaen Male : Thaai mael aanai sonnaen Unnai santhikka naanindru vanathaen Pongum singam ingae Ini poonaikku raajaangam engae Kaanappovathu yuththa kaandamae Theerap povathu raththa thaagamae….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : {தாய் மேல் ஆணை சொன்னேன் உன்னை சந்திக்க நானின்று வந்தேன் பொங்கும் சிங்கம் இங்கே இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே காணப் போவது யுத்த காண்டமே தீரப் போவது ரத்த தாகமே…} (2) ஆண் : தாயன்பு வெள்ளத்திலே என்னை தாலாட்டும் உள்ளத்திலே காயங்கள் நெஞ்சத்திலே அவை ஆறாது கொஞ்சத்திலே ஆண் : பச்சை ரத்தமே அன்னை பாலில் வந்தது அந்த ரத்தமே என்னை ஆக்கி வைத்தது தர்மத்தின் கோபம் இது உன்னை சாய்க்காமல் போகாதிது…. தர்மத்தின் கோபம் இது உன்னை சாய்க்காமல் போகாதிது…. ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன் உன்னை சந்திக்க நானின்று வந்தேன் பொங்கும் சிங்கம் இங்கே இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே காணப் போவது யுத்த காண்டமே தீரப் போவது ரத்த தாகமே… ஆண் : சட்டத்தை ஏமாற்றலாம் அதை காசுக்கு நீ வாங்கலாம் குற்றங்கள் சபை ஏறலாம் அதை ஊர் கூடி கொண்டாடலாம் ஆண் : நெஞ்சில் உள்ளதை நான் நேரில் சொல்பவன் நீதிதேவனைக் கூட கேள்வி கேட்பவன் யாருக்கும் அஞ்சாதவன் என்னை யாரென்று நான் காட்டுவேன்…… யாருக்கும் அஞ்சாதவன் என்னை யாரென்று நான் காட்டுவேன்…… ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன் உன்னை சந்திக்க நானின்று வந்தேன் பொங்கும் சிங்கம் இங்கே இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே காணப் போவது யுத்த காண்டமே தீரப் போவது ரத்த தாகமே…