← Back

Amma I Love You Song Lyrics – Ghibran Title Track

Singer : Ghibran Music by : Ghibran Male : Amma I love you amma Amma…. Amma I love you amma Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai Unnaivitta vera nalla saami kandathillai Un manasu pudhusu adhu chinna pulla vayasu Unnoda samayalukku friends kitta mavusu Male : Kannala paartha podhum Vaarthai kooda thevai illai Ennoda sogam ellaam kaathaga thaan Kaanama pogum Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai Unnaivitta verai nalla saami kandathillai Male : Amma I love you amma Amma…. Amma I love you amma Amma I love you amma Amma I love you …. Male : Serial-u nee paartha Channel maatha maatten Kattil eera thunda ini poda maatten Whatsapp forward-u anupadha bore-u Freefire-u game aada nee vandha jore-u Male : Un kurala pola nalla alarm thaan illaiyae Aaru maniyai ettunnu poiya solluviyae Podava kadai pona iruppen un thoona Naalu neram kadanthu neeyum kadaiya Salichu theerkanum Male : Amma I love you amma Amma…. Amma I love you amma Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai Unnaivitta verai nalla saami kandathillai Un manasu pudhusu adhu chinna pulla vayasu Unnoda samayalukku friends kitta mavusu Male : Kannala paartha podhum Vaarthai kooda thevai illai Ennoda sogam ellaam kaathaga thaan Kaanama pogum Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai Unnaivitta verai nalla saami kandathillai Male : Amma I love you amma Amma…. Amma I love you amma Amma I love you amma
பாடகர் : ஜிப்ரான் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா… அம்மா ஐ லவ் யூ அம்மா ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு ஆண் : கண்ணால பார்த்தா போதும் வார்த்தை கூட தேவை இல்லை என்னோட சோகம் எல்லாம் காத்தாக தான் காணாம போகும் ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா…. அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா ஐ லவ் யூ …. ஆண் : சீரியலு நீ பார்த்தா சேனல் மாத்த மாட்டேன் கட்டில் ஈர துண்ட இனி போட மாட்டேன் வாட்சப் பார்வர்டு அனுப்பாத போரு பிரீ பையர் கேம் ஆட நீ வந்தா ஜோரு ஆண் : உன் குரல போல நல்ல அலாரம் தான் இல்லையே ஆறு மணியை எட்டுன்னு பொய்ய சொல்லுவியே பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா நாலு நேரம் கடந்து நீயும் கடைய சலிச்சு தீர்க்கணும் ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா…. அம்மா ஐ லவ் யூ அம்மா ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு ஆண் : கண்ணால பார்த்தா போதும் வார்த்தை கூட தேவை இல்லை என்னோட சோகம் எல்லாம் காத்தாக தான் காணாம போகும் ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா…. அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா ஐ லவ் யூ அம்மா