← Back

Ore Raththamthan Oduthu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Devendran Male : Orae raththamthaan oduthu Ulagamengumthaan Orae raththamthaan oduthu Ulagamengumthaan Male : Nallavanga kettavanga Naalum therunjavanga Ullavanga vallavanga Oorukku uzhachchavanga Male : Ellaarukkumthaan Oduthu orae raththamthaan Orae raththmthaan oduthu Ulagamengumthaan Male : Saeththula paadupadum Chinnaanukku orae raththam Thinnaiyila saanju kedakkum Seemaanukkum orae raththam Male : Aaththulae thuni velukkum Alamelukku orae raththam Adha maattikkittu minukkura Alangaarikkum orae raththam Male : Orae raththamthaan oduthu Ulagamengumthaan Male : Vaaleduththu poraadum Veeranukkum orae raththam Kaal pidichchu vaazhugira Kozhaikkumthaan orae raththam Male : Aaradi nilamumillaa Adimaikkum orae raththam Oorukkullae nooru veli Ullavarkkum orae raththam Male : Orae raththamthaan oduthu Ulagamengumthaan Male : Saeriyilae seruppu thaikkum Maarikkumthaan orae raththam Yaeriyilae mean pidikkum Irulanukkum orae raththam Uzhaikkira thozhanukkum Urinji vaazhum dhuraigalukkum Orae raththam orae raththam orae raththam….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஆண் : நல்லவங்க கெட்டவங்க நாலும் தெரிஞ்சவங்க உள்ளவங்க வல்லவங்க ஊருக்கு உழச்சவங்க ஆண் : எல்லாருக்கும்தான் ஓடுது ஒரே ரத்தம்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஆண் : சேத்துல பாடுபடும் சின்னானுக்கு ஒரே ரத்தம் திண்ணையில சாஞ்சு கெடக்கும் சீமானுக்கும் ஒரே ரத்தம் ஆண் : ஆத்துலே துணி வெளுக்கும் அலமேலுக்கு ஒரே ரத்தம் அத மாட்டிக்கிட்டு மினுக்குற அலங்காரிக்கும் ஒரே ரத்தம் ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஆண் : வாளெடுத்து போராடும் வீரனுக்கும் ஒரே ரத்தம் கால் பிடிச்சு வாழுகிற கோழைக்கும் தான் ஒரே ரத்தம் ஆண் : ஆறடி நிலமுமில்லா அடிமைக்கும் ஒரே ரத்தம் ஊருக்குள்ளே நூறு வேலி உள்ளவர்க்கும் ஒரே ரத்தம் ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஆண் : சேரியிலே செருப்பு தைக்கும் மாரிக்கும்தான் ஒரே ரத்தம் ஏரியிலே மீன் பிடிக்கும் இருளனுக்கும் ஒரே ரத்தம் உழைக்கிற தோழனுக்கும் உறிஞ்சி வாழும் துரைகளுக்கும் ஒரே ரத்தம் ஒரே ரத்தம் ஒரே ரத்தம்…..