← Back

Thudikkum Yavvanam Song Lyrics

Thudikkum Yavvanam Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Jikki and Chorus” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singers : Jikki and Chorus Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female : Oo….oo….oo…oo…oo…o…oo…oo… Female : Thudikkum yavvanam midukkaai vanthathae Parakkum chittu pol paranthae vaazhvae Kadamai thannaiyae karuththaai seiyyavae Parakkum chittu pol paranthae vaazhvae Female : Thudikkum yavvanam midukkaai vanthathae Thudikkum yavvanam midukkaai vanthathae Kadamai thannaiyae karuththaai seiyyavae Kadamai thannaiyae karuththaai seiyyavae Female : Kadamai yaedhadi madamai yaenadi Kadamai yaedhadi madamai yaenadi Mana kavalaiyindri vaazhum Kanni paruvamthaanadi Mana kavalaiyindri vaazhum Kanni paruvamthaanadi Female : Idhai karuththil kondu Naam magizhvom vaangadi Idhai karuththil kondu Naam magizhvom vaangadi Chorus : Paruvam maarinaal uruvam maarumae Paruvam maarinaal uruvam maarumae Oru payalum nammai seentha maattan Kavalai nerumae Oru payalum nammai seentha maattan Kavalai nerumae Chorus : Idhai maranthae vaazhvathaa Madinthae povathaa Idhai maranthae vaazhvathaa Madinthae povathaa Chorus : Thudikkum yavvanam midukkaai vanthathae Kadamai thannaiyae karuththaai seiyyavae Female : Adimaiyaavathaa adangi vaazhvathaa Adimaiyaavathaa adangi vaazhvathaa Perum kodumai seiyyum Aangal kayil padhumaiyaavathaa Naan puthumai pennadi En sollai keladi Chorus : Vaayaal veesalaam vazhakkae pesalaam Vaayaal veesalaam vazhakkae pesalaam Un manathil ulla aasai thannai Un manathil ulla aasai thannai Marainthae pesalaam Chorus : Idhan marmam thannaiyae Kaalam sollumae Idhan marmam thannaiyae Kaalam sollumae Female : Thudikkum yavvanam midukkaai vanthathae Parakkum chittu pol paranthae vaazhvae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஓஓ….ஓ….ஒ…ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….ஓ….ஓ…. பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே…. துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே…. குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே கடமை தன்னையே கருத்தாய் செய்யவே… கடமை தன்னையே கருத்தாய் செய்யவே… பெண் : கடமை ஏதடி மடமை ஏனடி கடமை ஏதடி மடமை ஏனடி மனக் கவலையின்றி வாழும் கன்னிப் பருவம்தானடி மனக் கவலையின்றி வாழும் கன்னிப் பருவம்தானடி பெண் : இதைக் கருத்தில் கொண்டு நாம் மகிழ்வோம் வாங்கடி இதைக் கருத்தில் கொண்டு நாம் மகிழ்வோம் வாங்கடி குழு : பருவம் மாறினால் உருவம் மாறுமே பருவம் மாறினால் உருவம் மாறுமே ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான் கவலை நேருமே ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான் கவலை நேருமே குழு : இதை மறந்தே வாழ்வதா மடிந்தே போவதா….. இதை மறந்தே வாழ்வதா மடிந்தே போவதா….. குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே கடமை தன்னையே கருத்தாய் செய்யடி பெண் : அடிமையாவதா அடங்கி வாழ்வதா அடிமையாவதா அடங்கி வாழ்வதா பெரும் கொடுமை செய்யும் ஆண்கள் கையில் பதுமையாவதா நான் புதுமைப் பெண்ணடி என் சொல்லைக் கேளடி குழு : வாயால் வீசலாம் வழக்கே பேசலாம் வாயால் வீசலாம் வழக்கே பேசலாம் உன் மனதில் உள்ள ஆசை தன்னை உன் மனதில் உள்ள ஆசை தன்னை மறைத்தே பேசலாம் குழு : இதன் மர்மம் தன்னையே காலம் சொல்லுமே…. இதன் மர்மம் தன்னையே காலம் சொல்லுமே…. பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே…