← Back

Anbe Oru Aasai Geetham Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sangeetharajan Male : Anbe oru aasai geetham Kaatril kettaayo Ingae thinam yaengum nenjai Meendum parppaayo Kuyil osai ketkutho….oo….kukkoo koo…. Nee engae naan ingae vaa…..nee…..vaa… Male : Anbe oru aasai geetham Kaatril kettaayo….. Male : Aahaa…..haa…..ha….haan….. Kannil vizhunthu en nenjil kalanthaai Kannil vizhunthu en nenjil kalanthaai Kannae en kadhali Nenjil irunthae niththam inikkum Neeyae en naayagi Nee indri naan illai vaa….nee….vaa…. Male : Oo….oho….ho….ho…. Jenmam muzhuthum un nenjil ulavum Jenmam muzhuthum un nenjil ulavum En jeevan unnidam Unnai thodarnthae ennam irukkum Nee endrum enndam Nee indri naan illai vaa….nee….vaa…. Male : Anbe oru aasai geetham Kaatril kettaayo….. Ingae thinam yaengum nenjai Meendum parppaayo Kuyil osai ketkutho….oo….kukkoo koo…. Nee engae naan ingae vaa…..nee…..vaa… Male : Anbe oru aasai geetham Kaatril kettaayo…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கீதராஜன் ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை மீண்டும் பார்ப்பாயோ குயிலோசை கேட்குதோ….ஓ…..குக்கூ கூ….. நீ எங்கே நான் இங்கே வா……..நீ….வா….. ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ….. ஆண் : ஆஹா…..ஹா……ஹ…..ஹான்….. கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணே என் காதலி நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும் நீயே என் நாயகி நீ இன்றி நான் இல்லை வா……நீ……வா….. ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ….. ஆண் : ஓ…..ஓஹோ ஹோ……ஹோ….. ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் என் ஜீவன் உன்னிடம் உன்னைத் தொடர்ந்தே எண்ணம் இருக்கும் நீ என்றும் என்னிடம் நீ இன்றி நான் இல்லை வா……நீ……வா….. ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை மீண்டும் பார்ப்பாயோ குயிலோசை கேட்குதோ….ஓ…..குக்கூ கூ….. நீ எங்கே நான் இங்கே வா……..நீ….வா….. ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ…..