← Back

Yaeli Yaeli Song Lyrics

Singers : Sathya Prakash and Swetha Mohan Music by : Justin Prabhakaran Male : Yeli yeli en kaadhali Yen siluvayil araindhaal sakhi… Iniyum neeyum naanum naam illaiyae Yendraalum kaadhal poi illaiyae… Male : Iruppadhu ondrai Izhakkindra varai Yedhuvum thondruvathu illaiyae Male : Mazhai athu vandhaal Unavadhai thaanga Erumbidam balam illaiyae.. Female : Ohoooo..ohoooo….. Ohoooo..ohoooo….. Female : Yela yela en kaadhala Naam pirindhum innum oor kaadhala.. Eriyum theeyum kaatrum oor kaatilae Yennagum poovum sol sootilae Female : Mezhungendru naanum Neruppendru neeyum Uruguvadhae murai aanadhae Female : Marubadi vandhaai Aruginil nindraai… Vekkam ketta kaadhal yengudhae… Male : Ohoooo..ohoooo….. Ohoooo..ohoooo…..
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஏலி ஏலி என் காதலி ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி இனியும் நீயும் நானும் நாம் இல்லையே என்றாலும் காதல் பொய் இல்லையே ஆண் : இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை எதுவும் தோன்றுவது இல்லையே ஆண் : மழை அது வந்தால் விழுவது உணவதை தாங்க எறும்பிடம் பலமில்லையே பெண் : ஓஹோ ஓஹோ………… ஏலா ஏலா என் காதலா நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே என்னாகும் பூவும் சூட்டிலே பெண் : மெழுகென்று நானும் நெருப்பென்று நீயும் உருகுவதே முறையானதே பெண் : மறுபடி வந்தாய் அருகினில் நின்றாய் வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே ஆண் : ஓஹோ ஓஹோ…………