← Back

En Uyir Neethane Song Lyrics

Singers : K. J. Yesudas and Jency Anthony Music by : Ilayaraja Female : Hathiya kushukaava Slaluvathu chinthaavaa Male : Hathiya kushukaava Slaluvathu chinthaavaa Female : Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka Male : Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka Female : Padhasoram hathim padhamu Male : Ennuyir neethaanae Unnuyir naanthaane Female : Ennuyir neethaanae Unnuyir naanthaane Male : Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female : {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female : {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female : Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae Male : Avachandhe machaan Gunaaraayaa Kya naalu paa Samaa saayaa Female : Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae Female : Nee thandha Sondham maaraadhae Naan kanda Inbam theeraadhae Female : Unnarugil un nizhalil Un madiyil un manadhil Aayiram kaalangal Vazhndhida vandhen Female : {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Chorus : ………………………………….. Female : Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae Male : Athi kitha thida Dua dua Auran sajala Dua dua Female : Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae Female : Nee konjum Ullam thenaaga Naan kollum Inbam nooraaga Female : Ennarugil punnagaiyil Kannurangum mannavanae Kaaviyam pol oru Vazhvinai kanden Female : {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae Female : {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (3)
பாடகி : ஜென்சி அந்தோணி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………….. ஆண் : …………………… பெண் : ………………….. ஆண் : …………………… பெண் : ………………….. ஆண் : என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே பெண் : என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே ஆண் : …………………. பெண் : பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே நான் கண்ட இன்பம் தீராதே பெண் : உன்னருகில் உன் நிழலில் உன் மடியில் உன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன் பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே குழு : ………………… பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே ஆண் : ………………… பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக நான் கொள்ளும் இன்பம் நூறாக பெண் : என்னருகில் புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனே காவியம் போலொரு வாழ்வினை கண்டேன் பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே பெண் : { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (3)