← Back

Ammani Rukkumani Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan Music by : Ilayaraja Lyrics by : Muthamil Male : Ammani rukkumani Achu vella lichi kani Brammanae senju vacha Sokkathangam neeyaa Male : Soodu yeathum bothakani Suthurenandi unna ennai Nenjukulla ottikittu Enna kollathae Female : Enna mandhiram En meala pootiyo Oadodi vanthu ninnen Pinnadiyae Female : Summa peasithaan Soodhadi paakura Neethanae machamulla Killadiyae Male : Sullaan manasa ne Surutti surutti poriyae Jodi poattu thaan Kanavai vidhaichu porriyae Female : Kutti manasa nee Irukki anachi poriyae Koolam pottu thaan Kanavai vedhachu poriyae Chorus : Heii..hei..hei.. Female : Ye kaiya kaala neeti Ada emmealathaan neeyum Azhagellam alli gilli aattam Aadi sellaathae Male : Haan kanna moodinaalum Kanavellam unna kaattum Pasi aaraamalae Thaandi enna poga sollaathae Female : Sellaathae un kitta Mathavanga pasangae Komaali aanangalae Akkam paakam thaan Male : Adi thangameni Thottu thooki poven Saththam podaama Urukkaporen Male : Sullaan manasa ne Surutti surutti poriyae Jodi pottu thaan Kanavai vidhaichu porriyae Female : Kutti manasa nee Irukki anachi poriyae Koolam pottu thaan Kanavai vedhachu poriyae Chorus : Hei hei hei Male : Surutti surutti poriyae Kanavai vidhaichu porriyae Female : Irukki anachi poriyae Kanavai vedhachu poriyae
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் மானசி மஹாதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா இசை ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : அம்மணி ருக்குமணி அச்சு வெல்ல லிச்சி கன்னி பிரம்மனே செஞ்சி வச்ச சொக்கத் தங்கம் நீயா ஆண் : சூடு ஏத்தும் போதக்கன்னி சுத்துரேன்டி உன்ன எண்ணி நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு என்ன கொல்லாதே பெண் : என்ன மந்திரம் என் மேல போட்டியோ ஓடோடி வந்து நின்னான் பின்னாடியே பெண் : சும்மா பேசித்தான் சூதாடி பாக்குற நீதானே மச்சமுள்ள கில்லாடியே ஆண் : சுள்ளான் மனச நீ சுருட்டி சுருட்டி போறியே ஜோடி போட்டு தான் கனவ வெதச்சி போறியே பெண் : குட்டி மனச நீ இருக்கி அணைச்சி போறியே கோலம் போட்டு தான் கனவ விதச்சி போறியே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… பெண் : ஏ கைய கால நீட்டி அட எம்மேலதான் நீயும் அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம் ஆடி செல்லாதே ஆண் : ஹான் கண்ண மூடினாலும் கனவெல்லாம் உன்ன காட்டும் பசி ஆறாமலே தாண்டி என்ன போக சொல்லாதே… பெண் : செல்லாதே உன் கிட்ட மத்தவங்க பாசங்கே கோமாளி ஆனாங்களே அக்கம் பக்கம் தான் ஆண் : அடி தங்கமேனி தொட்டு தூக்கி போவேன் சத்தம் போடாம உருக்கப்போறேன் ஆண் : சுள்ளான் மனச நீ சுருட்டி போறியே ஜோடி போட்டுதான் கனவ வெதச்சி போறியே பெண் : குட்டி மனச நீ இறுக்கி அணச்சி போறியே கோலம் போட்டு தான் கனவ வெதச்சி போறியே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… ஆண் : சுருட்டி சுருட்டி போறியே கனவ வெதச்சி போறியே பெண் : இறுக்கி அணச்சி போறியே கனவ வெதச்சி போறியே