← Back

You’re The One Song Lyrics

Singer : Inno Genga Music by : Vivek-Mervin Male : When we’re together Feels like I’m flying Away with you forever Girl I’m not lying When I say that I need you Girl I believe you’re the one Only one.. Male : Mazhai pozhinthidum neram Oru kudayinil naamum Nadappadhai edhir kaanum Kanavugal pizhayah Male : Varam ondru kodu podhum Kalavarangalum theerum Thani maram ena naanum Iruppadu muraya Male : En thaaragai… nee thaanadi Kan vizhiyal kolladhadi Thallaadhadi kai viralal Male : {Seramal ponaal Vaazhamal poven Unnai kaanamal ponaal Kaanamal poven Nee paarkaamal ponaal Paazhagi povenae naan Pen poovae (2) Male : I’ve been thinking about you lately Got my feeling kinda wavey Girl you know you got me crazy With you is where I wanna be Male : Never had a doubt about us Started friends but now we’re lovers We just need to be together For your love I got the key Male : You are the one for me One day you’ll see We’re perfect for each other baby You and me Always and forever I’ll be there whenever… wherever Male : {When we’re together Feels like I’m flying Away with you forever Girl I’m not lying When I say that I need you Girl I believe you’re the one Only one.. }(2) Male : Seramal ponaal Vaazhamal poven Unnai kaanamal ponaal Kaanamal poven Nee paarkaamal ponaal Paazhagi povenae naan Pen poovae
பாடகர் : இன்னோ கெங்கா இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் ஆண் : வென் வி ஆர் டுகெதர் பீல்ஸ் லைக் ஐ எம் ப்ளையிங் அவே வித் யூ பார்எவர் கேர்ள் ஐ எம் நாட் லையிங் வென் ஐ சே தட் ஐ நீட் யூ கேர்ள் ஐ பிலீவ் யூ ஆர் தி ஒன் ஒன்லி ஒன் ஆண் : மழை பொழிந்திடும் நேரம் ஒரு குடையினில் நாமும் நடப்பதை எதிர் காணும் கனவுகள் பிழையா ஆண் : வரம் ஒன்று கொடு போதும் கலவரங்களும் தீரும் தனி மரம் என நானும் இருப்பது முறையா ஆண் : என் தாரகை நீ தானடி கண் விழியால் கொல்லாதடி தள்ளாதடி கை விரலால் ஆண் : { சேராமல் போனால் வாழாமல் போவேன் உன்னை காணாமல் போனால் காணாமல் போவேன் நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான் பெண் பூவே } (2) ஆண் : ஐ ஹவ் பீன் திங்கிங் அபௌட் யூ லேட்லி காட் மை பீலிங் கைன்ட் எ வேவ் கேர்ள் யூ நோ யூ காட் மீ கிரேசி வித் யூ இஸ் வேர் ஐ வான்னா பி ஆண் : நெவெர் ஹட் எ டவுட் அபௌட் அஸ் ஸ்டார்டெட் பிரண்ட்ஸ் பட் நவ் வி ஆர் லவ்வர்ஸ் வி ஜஸ்ட் நீட் டு பி டுகெதர் பார் யுவர் லவ் ஐ காட் தி கி ஆண் : யூ ஆர் தி ஒன் பார் மீ ஒன் டே யூ வில் சி வி ஆர் பெர்பெக்ட் பார் ஈச் அதர் பேபி யூ அண்ட் மீ ஆல்வேஸ் அண்ட் பார்எவர் ஐ வில் பி தேர் வென் எவர் வேர் எவர் ஆண் : { வென் வி ஆர் டுகெதர் பீல்ஸ் லைக் ஐ எம் ப்ளையிங் அவே வித் யூ பார்எவர் கேர்ள் ஐ எம் நாட் லையிங் வென் ஐ சே தட் ஐ நீட் யூ கேர்ள் ஐ பிலீவ் யூ ஆர் தி ஒன் ஒன்லி ஒன் } (2) ஆண் : சேராமல் போனால் வாழாமல் போவேன் உன்னை காணாமல் போனால் காணாமல் போவேன் நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான் பெண் பூவே