← Back

Aananda Thaandavamo Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga Female : Kadal kadaivom amutheduppom Dhevargalae engae poneenga Azhagai kandaal sirai eduppom Asurargalae engae poneenga Female : Thirunaal vaganai pala naal ragalai Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa Female : Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Female : Vaanathilae yaeni vechu Vaanavillai valachu vechen Veenaikkullae mootiya thee Raagangalai olichu vechen Female : Padicha geethai Kudicha bodhai Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa Female : Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga Female : Malayaavil thalaiyai vaithu Indiyaavil kaalai vaippom Irandaiyumae inaikkumbadi Uravaalae paalam vaippomaa Female : Manasu perusu ulagam sirusu Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa Female : Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஹா ஏதாச்சும் தெரியனும்னா போடுங்க நீங்க பெண் : கடல் கடைவோம் அமுதெடுப்போம் தேவர்களே எங்கே போனீங்க அழகைக் கண்டால் சிறை எடுப்போம் அசுரர்களே எங்கே போனீங்க பெண் : திருநாள் வகனை பலநாள் ரகளை ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பெண் : ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் பெண் : வானத்திலே ஏணி வச்சு வானவில்லை வளைச்சு வைச்சேன் வீணைக்குள்ளே மூட்டிய தீ ராகங்களை ஒளிச்சு வைச்சேன் பெண் : படிச்சா கீதை குடிச்சா போதை ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பெண் : ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஹா ஏதாச்சும் தெரியனும்னா போடுங்க நீங்க பெண் : மலையாவில் தலையை வைத்து இந்தியாவில் காலை வைப்போம் இரண்டையுமே இணைக்கும்படி உறவாலே பாலம் வைப்போமா பெண் : மனசு பெரிசு உலகம் சிறிசு ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பெண் : ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஹா ஏதாச்சும் தெரியனும்னா போடுங்க நீங்க