← Back

Aararo Aariraro Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas Music by : L. Vaidyanathan Male : Hmm mm mm Hmm mm mm mm Hmm hmm hmm Hmm hmm hmmm mmm Male : Hmm mm mm Hmm mm mm mm Hmm hmm hmm Hmm hmm hmmm mmm Male : Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo Male : Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo Male : Naalai oru kaalam varum Nallavarkku vaazhvu varum Nalangal ellaam namakkaaga Male : Kai irandil thembhu undu Kann irandil anbu undu Karunai purivaai uyir vaazha Male : Porumai irundhaal boomiyai velvaai Nambikkai meedhu nambikkai kolvaai Vaanum mannum vaazhthumada vaa Male : Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo Male : Undhan madi saainthirunthu Naan arundhum thaen virundhu Adhu thaan vaazhvil per inbam Male : Per azhagu poothirukkum Pen azhagu paarthirunthaal Adadaa adhu thaan aanandham Male : Manaiviyin kangal mangala dheepam Vaazhndhida vendum aayiram kaalam Vaazhkaiyellaam sernthiruppom vaa Male : Aararooo aariraaroo Kanaavae valarpirai nilaavae Thangamae paadiduven Unakku aarirararaoo Thoongidu tholmeedhu Azhagae aarirararaoo Female : Hmm mm mm Hmm mm mm mm Aararooo aariraaroo Hmm hmm hmm aariraaroo Hmm hmm hmmm mmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம் ஆண் : ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே தங்கமே பாடிடுவேன் உனக்கு ஆரிராராரோ தூங்கிடு தோள்மீது அழகே ஆரிராராரோ ஆண் : ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே தங்கமே பாடிடுவேன் உனக்கு ஆரிராராரோ தூங்கிடு தோள்மீது அழகே ஆரிராராரோ ஆண் : நாளை ஒரு காலம் வரும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நலங்கள் எல்லாம் நமக்காக ஆண் : கையிரண்டில் தெம்பு உண்டு கண்ணிரண்டில் அன்பு உண்டு கருணைப் புரிவாய் உயிர் வாழ ஆண் : பொறுமையிருந்தால் பூமியை வெல்வாய் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வாய் வானும் மண்ணும் வாழ்த்துமடா வா ஆண் : ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே தங்கமே பாடிடுவேன் உனக்கு ஆரிராராரோ தூங்கிடு தோள்மீது அழகே ஆரிராராரோ ஆண் : உந்தன் மடி சாய்ந்திருந்து நான் அருந்தும் தேன் விருந்து அதுதான் வாழ்வில் பேரின்பம் ஆண் : பேரழகு பூத்திருக்கும் பெண்ணழகு பார்த்திருந்தால் அடடா அதுதான் ஆனந்தம் ஆண் : மனைவியின் கண்கள் மங்கல தீபம் வாழ்ந்திட வேண்டும் ஆயிரம் காலம் வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருப்போம் வா ஆண் : ஆராரோ ஆரிராரோ கனாவே வளர்பிறை நிலாவே தங்கமே பாடிடுவேன் உனக்கு ஆரிராராரோ தூங்கிடு தோள்மீது அழகே ஆரிராராரோ பெண் : ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம் ஆராரோ ஆரிராரிராரோ ம் ஹும் ஹும் ம் ஆரிராராரோ ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்