← Back

En Thegam Amudham Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : En dhegam amudham En dhegam amudham Margazhi raaththiri pirivathu paavam Margazhi raaththiri pirivathu paavam En dhegam amudham…mm…..mm….. Female : Mullai malar vaasam veesavillaiyaa Penn manathin aasai pesavillaiyaa Pooththiruppaval thaaramallavaa Kaaththiruppathae….paaramallavaa Female : Thullum ezhum pillai pinju Saththam indri niththam konju Vilakkai anaiththu vidu Female : En dhegam amudham Margazhi margazhi margazhi Raaththiri pirivathu paavam En dhegam amutham….aa…..aa…..aah Female : Vaavaavaa….vaavaa…. Aa…..aa…..aa…..aa…. Aah…..aah…..aa…. Female : Veenaigalin mounam ooda vendumae Aalukkoru raagam paada vendumae Koondhal irukku porvai edhukku Kaalai varaikkum kaaman vazhakku Female : Nenjam engum minnal alai Panjam illai panneer mazhai Enakku porukkavillai Female : En dhegam amudham Margazhi margazhi margazhi Raaththiri pirivathu paavam En dhegam amutham…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்…….ம்ம்…ம்ம்….. பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா பெண் மனதின் ஆசை பேசவில்லையா பூத்திருப்பவள் தாரமல்லவா….. காத்திருப்பதே….. பாரமல்லவா…. பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு விளக்கை அணைத்து விடு………… பெண் : என் தேகம் அமுதம்…….. மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்…….ஆ….ஆ….ஆஹ் பெண் : வாவாவா……வாவா…….. ஆ….ஆ…ஆ…..ஆ…… ஆஹ்ஆஹ்…ஆ…… பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு காலை வரைக்கும் காமன் வழக்கு பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை பஞ்சம் இல்லை பன்னீர் மழை எனக்கு பொறுக்கவில்லை……. பெண் : என் தேகம் அமுதம்…….. மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்…….