← Back

Come Back Indian Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Arivu Male : Adhu duty vaangiruche Chorus : Come back indian Male : Adhu aadhaar vaangiruche Chorus : Come back indian Male : Compulsory aagiruche Chorus : Come back indian Male : Aniyaayam pazhagiduche Chorus : Come back indian Male : Edhuvum inga maaralaye Chorus : Come back indian Male : Evanum inga thirundhalaye Chorus : Come back indian Male : Lanjam lanjam lanjam Chorus : Come Back Indian Unna marumura orumuraa Paakanume ooree Come back indian Ini varigira thalamuraa Ketkanum un perey Chorus : Come back indian Idu thalayedu thalayedu Kaakanum un veedee Come back indian Ini tharigira bathiladi thaangiduma naadey Chorus : Yes yes yes..(2) Male Chorus : Lancha boodham nenja keerum Kajaana gaali aagi pogum Senja paavam ellamey boomerang-agum Vekkam maanam thiruttu rosham Totala delete aana kootam Thedi partha engaiyum manasathana kaanum Male Chorus : Google Pay, Paytm-um lancham parakkum Corruption rate ah kandu quoue ah mulikkum Kai-yootey illama dhaan country-um venum Subjaada sutham seiyam indian venum Chorus : Yes yes yes..(2) Chorus : Come Back Indian Unna marumura orumuraa Paakanume ooree Come back indian Ini varigira thalamuraa Ketkanum un perey Chorus : Come back indian Idu thalayedu thalayedu Kaakanum un veedee Come back indian Ini tharigira bathiladi thaangiduma naadey Chorus : Come back indian..(4) Male : Lanjarukey avenger nee Oozhalukey danger nee Vigilante vigilante veeran veeran Nee Chorus : Come back indian Come back indian..yes yes yes Come back indian Come back indian..yes yes yes….Come back indian
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : அது டூட்டி வாங்கிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : கம்புல்சரி ஆகிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : அநியாயம் பழகிடுச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : எதுவும் இங்கு மலரலயே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : என்னவும் இங்கு திருந்தலையே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம் குழு : கம் பாக் இந்தியன் உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே கம் பாக் இந்தியன் இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேர் குழு : கம் பாக் இந்தியன் இடு தலைஏடு தலைஏடு காக்கும் உன் வீடு கம் பாக் இந்தியன் தருகிற பணத்துக்கு தாங்கிடுமா நாடே குழு : எஸ் எஸ் எஸ்..(2) குழு : லஞ்ச பூதம் நெஞ்ச கீறும் கஜானா காலி ஆகி போகும் செஞ்ச பாவம் எல்லாமே பூமராங் ஆகும் வெக்கம் மானம் திருட்டு ரோஷம் தொட்டாலே டேப்லெட் ஆனா கூட்டம் தேடி பார்த்த எங்கையும் மனசாதன காணும் குழு : கூகுள் பே.. பேடி ம்.. லஞ்சம் பறக்கும் கரஅப்சன் ரேட் ஆஹ் கண்டு குயூ ஏ முழிக்கும் கையூட்டே இல்லாம தான் கண்ட்ரியும் வேணும் சப்ஜாடா சுத்தம் செய்யம் இந்தியன் வேணும் குழு : எஸ் எஸ் எஸ்..(2) குழு : கம் பாசக் இந்தியன் உன்ன மறுமுறை ஒருமுறை பாக்கணுமே ஊரே கம் பாசக் இந்தியன் இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பெரிய குழு : கம் பாசக் இந்தியன் இது தலையீடு தலையீடு காக்கும் உன் வீடு கம் பாசக் இந்தியன் தருகிற பதிலடி தங்கிடுமா நாடே குழு : கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் குழு : லஞ்ஜாருக்கே அவெஞ்சர் நீ ஊழலுக்கே டேங்சர் நீ விகிலாண்டே விகிலாண்டே வீரன் வீரன் நீ குழு : கம் பாசக் இந்தியன் கம் பாசக் இந்தியன் எஸ் எஸ் எஸ்.. கம் பாசக் இந்தியன் கம் பாசக் இந்தியன்… எஸ் எஸ் எஸ்.. கம் பாசக் இந்தியன் குழு : கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன்