← Back

Kanna Kanna Song Lyrics

Singer : Sundar Narayana Rao Music by : Ghibran Male : Kanna… kanna… kanna… Urutti urutti… enna meratuna Naa enna… siru pillaiya Pesi.. pesi.. pesi… Vaarthaiyaala…. enna thaakura Nee enna…. kilipillaiya Male : Yethetho panni panni… Enna konjam meratapaakura Yethetho solli solli… Manasa neeyum keduka paakura Iru thaali katti pottu nanum vela kaattuven Male : Kanna… kanna… kanna… Urutti urutti… enna meratuna Naa enna… siru pillaiya Pesi.. pesi.. pesi… Vaarthaiyaala…. enna thaakura Nee enna…. kilipillaiya Male : Aahh.. oru vali… aiyiram… Mutham mutham aakkuven Ayulai… nodiyinil… Thandi thandi kaatuven Aahh.. eer idhazh Aaradi… eeram eeram aakkuven Imai mudi… oosiyaal… Kayam kayam aakkuven Male : Orae nodi.. unaimadi… Saaikka paarppen… Sudum mazhai… kulir veyil.. Thodavae paarppen… Koondhal koosa meesai verukumae ye Male : Kanna… kanna… kanna… Urutti urutti… enna meratuna Naa enna… siru pillaiya Pesi.. pesi.. pesi… Vaarthaiyaala…. enna thaakura Nee enna…. kilipillaiya Male : Iru kadal…. oru thuli… Aagi aagi pooguthae Nagavari… mugavari… Keeri keeri pogumae Moodiya… kangalum… Muraithu muraithu paarkumae Dhevathai… moochilae… Koochal koochal ketkumae Male : Engo nila… engo kadal… Ponga paarthen… Adai mazhi…. uyir thoda… Adada verppen…. Imaigal mooda uthadugal thirakumae ye Male : Kanna… kanna… kanna… Urutti urutti… enna meratuna Naa enna… siru pillaiya Pesi.. pesi.. pesi… Vaarthaiyaala…. enna thaakura Nee enna…. kilipillaiya Male : Yethetho panni panni… Enna konjam meratapaakura Yethetho solli solli… Manasa neeyum keduka paakura Iru thaali katti pottu nanum vela kaattuven Male : Kanna… kanna… kanna… Urutti urutti… enna meratuna Naa enna… siru pillaiya Pesi.. pesi.. pesi… Vaarthaiyaala…. enna thaakura Nee enna…. kilipillaiya
பாடகர் : சுந்தர் நாராயண ராவ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : கண்ண……கண்ண……கண்ண….. உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா நான் என்ன……..சிறு பிள்ளையா பேசி….பேசி…… பேசி…. வார்த்தையால……என்ன தாக்குற நீ என்ன…….கிளி பிள்ளையா ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி….. என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற ஏதேதோ சொல்லி சொல்லி….. மனச நீயும் கெடுக்க பாக்குற இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன் ஆண் : கண்ண……கண்ண……கண்ண….. உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா நான் என்ன……..சிறு பிள்ளையா பேசி….பேசி…… பேசி…. வார்த்தையால……என்ன தாக்குற நீ என்ன…….கிளி பிள்ளையா ஆண் : ஆஅ….. ஒரு வலி……ஆயிரம்….. முத்தம் முத்தம் ஆக்குவேன் ஆயுளை……நொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன் ஆ……ஈரிதழ் ஆரடி……ஈரம் ஈரம் ஆக்குவேன் இமை முடி…..ஊசியால் காயம் காயம் ஆக்குவேன் ஆண் : ஒரே நொடி……உனை மடி சாய்க்க பார்த்தேன் சுடும் மழை…..குளிர் வெயில்….. தொடவே பார்த்தேன் கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ ஆண் : கண்ண……கண்ண……கண்ண….. உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா நான் என்ன……..சிறு பிள்ளையா பேசி….பேசி…… பேசி…. வார்த்தையால……என்ன தாக்குற நீ என்ன…….கிளி பிள்ளையா ஆண் : இரு கடல்…..ஒரு துளி…. ஆகி ஆகி போகுதே நகவரி……முகவரி….. கீறி கீறி போகுமே மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே தேவதை……மூச்சிலே….. கூச்சல் கூச்சல் கேட்குமே ஆண் : எங்கோ நிலா……எங்கே கடல் பொங்க பார்த்தேன் அடை மழை…..உயிர் தொட…… அடடா வேர்ப்பேன் இமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ…. ஆண் : கண்ண……கண்ண……கண்ண….. உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா நான் என்ன……..சிறு பிள்ளையா பேசி….பேசி…… பேசி…. வார்த்தையால……என்ன தாக்குற நீ என்ன…….கிளி பிள்ளையா ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி….. என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற ஏதேதோ சொல்லி சொல்லி….. மனச நீயும் கெடுக்க பாக்குற இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன் ஆண் : கண்ண……கண்ண……கண்ண….. உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா நான் என்ன……..சிறு பிள்ளையா பேசி….பேசி…… பேசி…. வார்த்தையால……என்ன தாக்குற நீ என்ன…….கிளி பிள்ளையா