← Back

Achadicha Kaasa Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla Chorus : Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum Male : Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Male : Kettaa kodukkuravan Ippa ingae yevan irukkaan Picha kekka venaamunnu Pudingikkitten daa Paanaakkaaran kandukkunaa Enakkum risk illaiyaa Edhaiyum thaangum idhayam kooda Idhukkum venumadaa Male : Appo kodukkuravan Irundhadhoru kaalam Ippo edukkuravan neranju Pona neram Yevanum irukkuradha Pangu vekkanum sonnaa Adhula enakkum oru pangillaiyaa nainaa Male : Thappu pannum enakkum kooda Thathuvamum theriyum Thathuvaththa odhukkikkinen Thappa mattum pudichukkinen Male : Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Male : Kattaayam kedaikkumunnu Condition edhilum illa Pattiniyum kedakka venum Paathirukkendaa Male : Koottukkoru nenjamum illa Paattukkoru panjamum illa Thanikkaattu raasaavaa Naan suthi varuvendaa Male : Panju methaiyavaa En odambu kekkum Enga paduthaalum Sokkaa varum thookkam Enna soppanamum Disturbu pannaadhae Uchi sooriyanum Enna yeyuppaadhae Male : Muzhichikkinae thoonguravan Romba peru irukkaan Naan thoongikkinae muzhichiruppen Therinjukka nee podaa podaa Male : Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa Onakku vandha kaasu ellaam Enakku vandhadha pola Endha kaasum yevan kittaeyum Nikka poradhilla Chorus : Kaiyikku kaiyi maari varum Paiyikku paiyi yeri varum Kanda edathula sutthi varum Enakku mattum kattuppadum Male : Achadicha kaasa Avan pudichu vechaandaa Avan pudichu vecha kaasa Naan adichu puttendaa
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதுமில்ல குழு : கையிக்குக் கையி மாறி வரும் பையிக்கு பையி ஏறி வரும் கண்ட எடத்துல சுத்தி வரும் எனக்கு மட்டும் கட்டுப்படும் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : கேட்டா கொடுக்குறவன் இப்ப இங்கே எவன் இருக்கான் பிச்ச கேக்க வேணாமுன்னு புடிங்கிக்கிட்டேன்டா ஆண் : பணக்காரன் கண்டுக்குனா எனக்கும் ரிஸ்க் இல்லையா எதையும் தாங்கும் இதயம் கூட இதுக்கும் வேணுமடா ஆண் : அப்போ கொடுக்குறவன் இருந்ததொரு காலம் இப்போ எடுக்குறவன் நெறஞ்சு போன நேரம் எவனும் இருக்குறத பங்கு வைக்கணும் சொன்னா அதுல எனக்கும் ஒரு பங்கில்லையா நைனா ஆண் : தப்பு பண்ணும் எனக்கும் கூட தத்துவமும் தெரியும் தத்துவத்த ஒதுக்கிக்கினேன் தப்ப மட்டும் புடிச்சுக்கினேன் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : கட்டாயம் கெடைக்குமுன்னு கண்டிசன் எதிலும் இல்ல பட்டினியும் கெடக்க வேணும் பாத்திருக்கேன்டா ஆண் : கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல தனிக்காட்டு ராசாவா நான் சுத்தி வருவேண்டா….. ஆண் : பஞ்சு மெத்தையவா என் ஒடம்பு கேக்கும் எங்க படுத்தாலும் சோக்கா வரும் தூக்கம் என்ன சொப்பனமும் டிஸ்டப்பு பண்ணாதே ஆண் : ஹ்ஹ்ஹும் ஆண் : உச்சி சூரியனும் என்ன எயுப்பாதே ஆண் : முழிச்சிக்கினே தூங்குறவன் ரொம்ப பேரு இருக்கான் நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன் தெரிஞ்சுக்க நீ போடா போடா ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதுமில்ல குழு : கையிக்குக் கையி மாறி வரும் பையிக்கு பையி ஏறி வரும் கண்ட எடத்துல சுத்தி வரும் எனக்கு மட்டும் கட்டுப்படும் ஆண் : அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா