← Back

Panpaadum Thaamaraiye Song Lyrics

Singers : S. Janaki and Gangai Amaran Music by : Ilayaraja Male : Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani Male : Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani Male : Mayakkam kondirukkum Un isaikkum unakkum vanakkam Female : Enakkum un mayakkam Un idhayam isaiyin iyakkam Male : Kannilae povathu minnalthaano Sorkkaththai kaattidum jannalthano Female : Aa….aaa…..aa….aandhamae….vaa vaa Poologamae un paattil thenaagumae Male : Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani Male : Itharkkaa sammathithaen Un manathai uyarvaai madhithaen Female : Adharkkaa naan koduththaen Un isaikkae piravi eduththaen Female : Pongiththaan ponathu kannith thaenae Anbinaal naanunnai mannithaenae Male : Aa…..aaa….aa….aanathamae….vaa vaa Female : Kaaman nilaa vanthaadum kaadhal vizha Male : Pannpaadum thaamaraiyae vaa vaa Isaiyil vilaiyum themaangani Un paarvai poovin pani Female : …………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பண்பாடும் தாமரையே வா வா இசையில் விளையும் தேமாங்கனி உன் பார்வை பூவின் பனி ஆண் : பண்பாடும் தாமரையே வா வா இசையில் விளையும் தேமாங்கனி உன் பார்வை பூவின் பனி ஆண் : மயக்கம் கொண்டிருக்கும் உன் இசைக்கும் உனக்கும் வணக்கம் பெண் : எனக்கும் உன் மயக்கம் உன் இதயம் இசையின் இயக்கம் ஆண் : கண்ணிலே போவது மின்னல்தானோ சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ பெண் : ஆ….ஆஆ….ஆ……ஆனந்தமே…வா வா பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே ஆண் : பண்பாடும் தாமரையே வா வா இசையில் விளையும் தேமாங்கனி உன் பார்வை பூவின் பனி பெண் : இதற்கா சம்மதித்தேன் உன் மனதை உயர்வாய் மதித்தேன் ஆண் : அதற்கா நான் கொடுத்தேன் உன் இசைக்கே பிறவி எடுத்தேன் பெண் : பொங்கித்தான் போனது கன்னித் தேனே அன்பினால் நானுன்னை மன்னித்தேனே ஆண் : ஆ….ஆஆ….ஆ……ஆனந்தமே…வா வா பெண் : காமன் நிலா வந்தாடும் காதல் விழா…. ஆண் : பண்பாடும் தாமரையே வா வா இசையில் விளையும் தேமாங்கனி உன் பார்வை பூவின் பனி பெண் : ………………………….