← Back

Indha Minminikku Kannil Oru Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Chorus : ………………….. Male : Intha minminikku kannil Oru minnal vanthathu Adi kannae azhagu pennae Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae Female : Intha minminikku kannil Oru minnal vanthathu En manna azhagu kanna Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae Female : Intha minminikku kannil Oru minnal vanthathu Female : Intha mangai ival inba gangai Endhan mannan enai serkum kadal Male : Intha kadal pala gangai nadhi Vandhu sondham kondaadum idam Female : Ennudal unakendrum samarpanam Male : Nanananaa adi ennadi Unakindru avasaram Female : Nana nana na na na na na aaaaa Chorus : …………………………………….. Male : Intha minminikku kannil Oru minnal vanthathu Adi kannae azhagu pennae Female : Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae Male : Intha minminikku kannil Oru minnal vanthathu Male : Thottathilae pala pookkal undu Nee thaanae en sigappu roja Female : Indrum endrum enai unnudanae Naan thanthen en aasai raaja Male : Malar unnai parithida thudikiren Female : Nananananaa..ini thadai enna Aruginil irukiren Male : Naa na na na na na na naaaaaa…. Female : Intha minminikku kannil Oru minnal vanthathu En manna azhagu kanna Male : Kaadhal raajangha paravai Thedum aanandha uravai Sorgham en kaiyilae Female : Intha minminikku kannil Oru minnal vanthathu Nana nana na..nana nana na…
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………….. ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது பெண் : இந்த மங்கை இவள் இன்ப கங்கை எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல் ஆண் : இந்த கடல் பல கங்கை நதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம் பெண் : என்னுடல் உனக்கென்றும் சமர்ப்‌பணம் ஆண் : நநநன்னா அடி என்னடி உனக்கின்று அவசரம் பெண் : …………………….. குழு : …………………………….. ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அடி கண்ணே அழகுப் பெண்ணே பெண் : காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே ஆண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ஆண் : தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா பெண் : இன்றும் என்றும் என்னை உன்னுடனே நான் தந்தேன் என் ஆசை ராஜா ஆண் : மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன் பெண் : நனனனனா இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன் ஆண் : ………………………. பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா அழகு கண்ணா ஆண் : காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என்கையிலே பெண் : இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ……………………………