← Back

Kutti Poochi Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Santhosh Narayanan Male : 1.. 2.. 3.. 4.. Male : Ah kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura Male : Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura Male : Thanjavoru bomma pola Thathalikuren..naanum Thappi thappi vaarthaiya dhaan Koppulikiren Male : Katti potta yaanai aatam Mutti modhuren Yen katti thangam Solluku dhaan mettu odhuren Male : Kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura Male : Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura Male : Manja pulla solla solla Pacha kaala vella villa Mandai aati thalli ninnuchae Male : Ohoo…suthi suthi oora suthi Gettiyaa dhaan kayirum pooti Kotti vecha pulla mennuchae Male : Munangi naanum yenagurenga Manasu ellam manakkuthunga Kanakku enga mudiyum munnu Yenakku yethum theriyalaenga Male : Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura
பாடகர் : மாணிக்க விநாயகம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : 1..2…3..4.. ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா ஆண் : தஞ்சாவூரு பொம்மை போலே தத்தளிக்கிறேன்…நானும் தப்பி தப்பி வார்த்தையைத் தான் கொப்பளிக்கிறேன் ஆண் : கட்டிபோட்ட யானையாட்டம் முட்டி மோதுறேன் என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான் மெட்டு ஒதுறேன் ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா ஆண் : ஹே… மஞ்ச புள்ள சொல்ல சொல்ல பச்சை காளை வெல்லவில்ல மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே ஆண் : ஓஹோ… சுத்தி சுத்தி ஊரை சுத்தி கெட்டியாத்தான் கயிறும் பூட்டி கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே ஆண் : முணங்கி நானும் இனங்குறேங்க மனசு எல்லாம் மனக்குதுங்க கணக்கு எங்கே முடியுமின்னு எனக்கு ஏதும் தெரியலைங்க ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா