← Back

Poovukku Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Darbuka Siva Female : Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Female : Veliyellaam thorandhae kedakku Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku Kili aaga aasai enakku Female : Ilavasa veyil vandhu vizhumae Ennai idhamaai thodumae Poongathaiyae Vanam vadikatti anupidumae Female : Mazhai mazhai mazhai thuli vizhumae En marmam thodumae Thalai eerathai Oru thundu megam thuvattidumae Female : Odai engal thaai paal Indha oorum mannum thaaimadi Ingae illai noi nodi Indha idam nalla idam Idhu endhan thalai nagaram Female : Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Female : Veliyellaam thorandhae kedakku..uu.. Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku..uu… Kili aaga aasai enakku Female : Soththu sogam thedugira manusha Indha sogamae varuma Panam kaasellaam Indha pani thuli velai peruma Female : Vettaiveli pozhapukku thaanae Manam engi kedakku Aagayamae Ingae akkam pakkam vandhu kedakku Female : Pattam poochi pudikka Naam padhungi mella pogalaam Adhu parakkumbodhu thorkalaam Manidharai marandhoru Paraivayin varam peralaam Female : Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Female : Veliyellaam thorandhae kedakku..uu… Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku…uu…. Kili aaga aasai enakku
பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : தர்புகா சிவா பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு பெண் : இலவச வெயில் வந்து விழுமே என்னை இதமாய் தொடுமே பூங்காத்தையே வானம் வடிகட்டி அனுப்பிடுமே பெண் : மழை மழை மழை துளி விழுமே என் மர்மம் தொடுமே தலை ஈரத்தை ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே பெண் : ஓடை எங்கள் தாய் பால் இந்த ஊரும் மண்ணும் தாய்மடி இங்கே இல்லை நோய் நொடி இந்த இடம் நல்ல இடம் இது எந்தன் தலை நகரம் பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு பெண் : சொத்து சோகம் தேடுகிற மனுசா இந்த சொகமே வருமா பணம் காசெல்லாம் இந்த பனி துளி வெலை பெருமா பெண் : வெட்ட வெளி பொழப்புக்கு தானே மனம் ஏங்கி கெடக்கு ஆகாயமே இங்கே அக்கம் பக்கம் வந்து கெடக்கு பெண் : பட்டாம் பூச்சி புடிக்க நாம் பதுங்கி மெல்ல போகலாம் அது பறக்கும்போது தோற்கலாம் மனிதரை மறந்தொரு பறவையின் வரம் பெறலாம் பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு