← Back

Engae Pogudho Vaanam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Male : Engae pogutho vaanam Engae pogutho vaanam Angae pogirom naamum Male : Engae pogutho vaanam Angae pogirom naamum Chorus : Vaazhvil meendai Vaiyam vendrai Ellai unakillai thalaivaa.. Male : Katrin paadalgal Endrumae theerathu Vetri sangoli endrumae Oyathu oyathu….. Male : Hey unadhu vaalaal Oru suriyanai undakku Ho ho hey enathu thozha Nam thaainattai ponaakku Male : Aagayam thaduthaal Paayum paravai aavom Maamalaigal thaduthaal Thaavum megam aavom Male : Kaadu thaduthaal Kaatrai povom Kadalae thaduthaal Meengal aavom Chorus : Theera vairram Un nenjam nenjam nenjam Vetri unai vanthu Kenjum kenjum kenjum Male : Latchiyam enbathellaam Vali kandu pirappathadaa Vetrigal enbathellaam Vaal kandu pirappathadaa Male : Engae pogutho vaanam Angae pogirom naamum Chorus : Vaazhvil meendai Vaiyam vendrai Ellai unakillai thalaivaa.. Chorus : ……………………………. Male : Enthan villum.. Solliya sollum Entha naalum Poithathillai Chorus : Ilaya singamae Ezhunthu poraadu poraaduu.. Theera vairram Un nenjam nenjam nenjam Vetri unai vanthu Kenjum kenjum kenjum Male : Ungalin vaazhuthukalaal Uyir kondu ezhunthu vitten Vaazhthiya manangalukku En vaazhkaiyae vazhangi vitten Male : Hey unadhu vaalaal Oru suriyanai undakku Ho ho hey enathu thozha Nam thaainattai ponaakku Male : Engae pogutho vaanam Angae pogirom naamum Chorus : Vaazhvil meendai Vaiyam vendrai Ellai unakillai thalaivaa.. Male : Katrin paadalgal Endrumae theerathu Vetri sangoli endrumae Oyathu oyathu…..
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : எங்கே போகுதோ வானம் எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் ஆண் : எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் குழு : வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா ஆண் : காற்றின் பாடல்கள் என்றுமே தீராது வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது ஆண் : ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு ஹோ ஹோ ஹே எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு ஆண் : ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம் மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம் ஆண் : காடு தடுத்தால் காற்றாய்ப் போவோம் கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம் குழு : தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம் வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும் ஆண் : இலட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா ஆண் : எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் குழு : வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா குழு : ……………………………. ஆண் : எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும் எந்த நாளும் பொய்த்ததில்லை குழு : இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம் வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும் ஆண் : உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு எழுந்து விட்டேன் வாழ்த்திய மணங்களுக்கு என் வாழ்க்கையே வழங்கி விட்டேன் ஆண் : ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு ஹோ ஹோ ஹே எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு ஆண் : எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் குழு : வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா ஆண் : காற்றின் பாடல்கள் என்றுமே தீராது வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது