← Back

Manjal Poosum Manjal Poosum Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Manjal poosum manjal poosum vanji poonkodi Konji pesi konji pesi konjum paingili Vaasa poovin thaenae vanna nilaavae maanae Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu Male : Manjal poosum manjal poosum vanji poonkodi Konji pesi konji pesi konjum paingili Female : Nee illaathu niththirai yaedhu Paayil vaadum paingili Nee irunthaal chiththirai kooda Vaadai veesum maargazhi Male : Nee ilaathu niththirai yaedhu Paayil vaadum paingili Nee irunthaal chiththirai kooda Vaadai veesum maargazhi Female : Maadham thethi paarththu kadhal pookkaathu Neerai meenum sera oorai ketkaathu Male : Paruva raagam paada pudhiya kolam poda Aadhi antham anaiththum Sontham neengaathu koodumpothu Female : Manjal poosum manjal poosum vanji poongodi Konji pesi konji pesi konjum painkili Vaasa poovin thaenae vanna nilaavae maanae Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu Female : Manjal poosum manjal poosum vanji poongodi Male : Naalu perkal kann padakkoodum Neeyum naanum koodinaal Raaja yogam kai varum indru Tholil thogai aadinaal Female : Naalu perkal kann padakkoodum Neeyum naanum koodinaal Raaja yogam kai varum indru Tholil thogai aadinaal Male : Devan enthan jeevan devi unnodu Maanin kaalgal pogum maman pinnodu Female : Vaazhum naatgal yaavum Unnudan vaazha vendum Sontham endru panthangal endru Neeyindri yaarum illai Male : Manjal poosum manjal poosum vanji poongodi Female : Konji pesi konji pesi konjum paingili Male : Vaasa poovin thaenae vanna nilaavae maanae Female : Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu Female : Manjal poosum manjal poosum vanji poongodi Male : Konji pesi konji pesi konjum paingili
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி பெண் : நீ இல்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி நீ இருந்தால் சித்திரை கூட வாடை வீசும் மார்கழி ஆண் : நீ இல்லாது நித்திரை ஏது பாயில் வாடும் பைங்கிளி நீ இருந்தால் சித்திரை கூட வாடை வீசும் மார்கழி பெண் : மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது நீரை மீனும் சேர ஊரை கேட்காது ஆண் : பருவ ராகம் பாட புதிய கோலம் போட ஆதி அந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும்போது பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி ஆண் : நாலு பேர்கள் கண் படக்கூடும் நீயும் நானும் கூடினால் ராஜ யோகம் கை வரும் இன்று தோளில் தோகை ஆடினால் பெண் : நாலு பேர்கள் கண் படக்கூடும் நீயும் நானும் கூடினால் ராஜ யோகம் கை வரும் இன்று தோளில் தோகை ஆடினால் ஆண் : தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு பெண் : வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழ வேண்டும் சொந்தம் என்று பந்தங்கள் என்று நீயின்றி யாரும் இல்லை ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி பெண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி ஆண் : வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே பெண் : காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது. பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி ஆண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி