← Back

Sangeetha Megam Song Lyrics

Singer : S.P. Balasubrahmaniyam Music by : Ilayaraja Male : Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam { Naazhai en geedhamae engum ulaavumae } (2) Endrum vizhavae en vaazhvilae …ae Male : Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam Female : Lala lala laa … lala lala laa Lala lala lala lala laa Male : { Pogum paadhai dhooramae vaazhum kaalam Konjamae Jeeva sugam pera raaga nadhiyinil nee neendhavaa } (2) { Indha thegam maraindhaalum isaiyaai malarven } (2) Kelaai poo manamae … oooh oh Male : Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam Male : { Ullam ennum oorilae paadal ennum therilae Naalum kanavugal raaja bavanigal pogindradhae } (2) { Endhan moochum indha paatum anaiyaa vilakae } (2) Kelaai poo manamae … oooh oh Male : Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam { Naazhai en geedhamae engum ulaavumae } (2) Endrum vizhavae en vaazhvilae … ae … ooh oh Male : Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் பெண் : ………………………. ஆண் : { போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா } (2) { இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் } (2) கேளாய் பூமனமே ஓஓ…. ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் ஆண் : { உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே } (2) { எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே } (2) கேளாய் பூமனமே ஓஓ….. ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே ஓஓ…. ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்