← Back

Lucky Lucky Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Sukhwinder Singh and Swarnalatha Music by : A. R. Rahman Chorus : ………………………….. Male : {Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male : Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki} (2) Male : Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky Chorus : …………………………………. Male : Ithayathin kootani kaadhal Ohoo…ooo.ohoo..oo Ilamaiyin symphony kaadhal Ohoo…ooo.ohoo..oo Male : Udambu muzhuthum kaayamadi Udhattin narambil aarumadi Pirivu endrum kodiyathadi Piriyam kaatu pazhayapadi Chinna chinna punnagaiyil Enadhu kaatil nilavugal pozhiyumadi Male : Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male : Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male : Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Chorus : …………………………… Female : Udhattukkum udhattukkum dhooram Ohoo…ooo.ohoo..oo Uravugal eppadi serum Ohoo…ooo.ohoo..oo Female : Kolaatam innaikae thodangattum Aasaigal ellam adangattum Pudicha kombu puliyankombu Unakku yendi pazhaya vambu Male : Karpanaiyai katti vaithu Kaalangal naankum kalanthida vazhi seiyungal Male : Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ohh…ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male : Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male : Lucky lucky .. lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Ladki ladki ..neeyum lucky Lovera purinchaa nee lucky Male : Redu manasa insure panni Kaadhala pannunga naata kalakki Male : Lucky lucky ..lucky lucky.. Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky Love pannaa therinchaa nee lucky
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : ………………………… ஆண் : { லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி } (2) ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி குழு : ………………………… ஆண் : இதயத்தின் கூட்டணி காதல் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ இளமையின் சிம்பனி காதல் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஆண் : உடம்பு முழுதும் காயமடி உதட்டின் நரம்பில் ஆறுமடி பிரிவு என்றும் கொடியதடி பிரியம் காட்டு பழையபடி சின்னச் சின்ன புன்னகையில் எனது காட்டில் நிலவுகள் பொழியுமடி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி குழு : ………………………… பெண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ உறவுகள் எப்படி சேரும் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : கோலாட்டம் இன்னைக்கே தொடங்கட்டும் ஆசைகள் எல்லாம் அடங்கட்டும் புடிச்ச கொம்பு புளியங்கொம்பு உனக்கு ஏன்டி பழைய வம்பு ஆண் : கற்பனையை கட்டி வைத்து காலங்கள் நான்கும் கலந்திட வழி செய்யுங்கள் ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி ஓ லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி லட்க்கி நீயும் லக்கி லவ்வர புரிஞ்சா நீ லக்கி ஆண் : ரெண்டு மனச இன்சுர் பண்ணி காதல பண்ணுங்க நாட்ட கலக்கி ஆண் : லக்கி லக்கி லக்கி லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி