← Back

Baby Odadhe Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Gopi Sunder Male : Baby oodadhae Baby nikkadhae Baby Chorus : Baby Male : Ennoda ippovae vaa vaa Male : Oh baby Chorus : Oho Male : Pesadhae Baby Chorus : Oho Male : Thoongadhae Baby Chorus : Baby Male : Ennoda ippovae siri Male : Salikaadha saalai Chorus : Oho Male : Edukaadha vegam Chorus : Oho Male : Azhukkana paatu Chorus : Oho Male : Namakkaga thaanae….. Male : Baby oodadhae Baby nikkadhae Baby Chorus : Baby Male : Ennoda ippovae vaa vaa Male : Pinnadi ullatha thaan Kannadi kaatum baby Munnadi ullathelaam Un kan kaatumae Male : Seatukku belt irukku Heartukku illa baby Pichittu paanjidumae..ae Male : Pachai manjal sevappu ellam Illa high way my way Pooga kudatha paadhai Onnum inguillai Yeh thappu senja U turn edu nee Male : Salikaadha saalai Chorus : Oho Male : Edukaadha vegam Chorus : Oho Male : Azhukkana paatu Chorus : Oho Male : Namakkaga thaanae….. Male : Baby oodadhae Baby nikkadhae Baby Chorus : Baby Male : Ennoda ippovae vaa vaa Chorus : Thara tha tha ratha thaa
பாடகர் : ஷங்கர் மஹாதேவன் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : பேபி ஓடாதே பேபி நிக்காதே பேபி குழு : பேபி ஆண் : என்னோட இப்போவே வாவா ஆண் : ஓ பேபி குழு : ஓஹோ ஆண் : பேசாதே பேபி குழு : ஓஹோ ஆண் : தூங்காதே பேபி குழு : பேபி ஆண் : என்னோட இப்போவே சிரி ஆண் : சலிக்காத சாலை குழு : ஓஹோ ஆண் : எடுக்காத வேகம் குழு : ஓஹோ ஆண் : அழுக்கான பாட்டு குழு : ஓஹோ ஆண் : நமக்காகதானே… ஆண் : பேபி ஓடாதே பேபி நிக்காதே பேபி குழு : பேபி ஆண் : என்னோட இப்போவே வாவா ஆண் : பின்னாடி உள்ளததான் கண்ணாடி காட்டும் பேபி முன்னாடி உள்ளதெல்லாம் உன் கண் காட்டுமே ஆண் : சீட்டுக்கு பெல்ட்டு இருக்கு ஹார்ட்டுக்கு இல்ல பேபி பிச்சிட்டு பாய்ஞ்சிடுமே ஏ… ஆண் : பச்சை மஞ்சள் சிவப்பெல்லாம் இல்லா ஹைவே மைவே போகக்கூடாத பாதை ஒன்னும் இங்கில்ல ஏ தப்பு செஞ்சா யூ டர்ன் எடு நீ ஆண் : சலிக்காத சாலை குழு : ஓஹோ ஆண் : எடுக்காத வேகம் குழு : ஓஹோ ஆண் : அழுக்கான பாட்டு குழு : ஓஹோ ஆண் : நமக்காகதானே… ஆண் : பேபி ஓடாதே பேபி நிக்காதே பேபி குழு : பேபி ஆண் : என்னோட இப்போவே வாவா குழு : தரத்தத்தாரத்தா