← Back

Ezhumalaiyaney Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Vaigundavasaan Lyrics by : Not Known Male : Haa…aa..hoo oo oo hoo Male : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kanni varaa Ava yaaru bagavane Chorus : Bagavane Male : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kanni varaa Ava yaaru bagavane Male : Dhaavaniyil oru naal varaa Selayil oru naal varaa Dhaavaniyil oru naal varaa Selayil oru naal varaa Pattuduthi oru naal varaa Sundi sundi enna izhukkuraa oh Male : Pathinettu vayasu vannapura Palapalavena irukkuraa Galagala vena sirikkiraa Suthama thookkatha kedukkuraa.. oh Male : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kanni varaa Ava yaaru bagavane Chorus : Bagavane Male : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kanni varaa Ava yaaru bagavane Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane bagavane Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane Female : Veettinile oru naal varaan Ada theruvinile oru naal varaan Veettinile oru naal varaan Ada theruvinile oru naal varaan Arugile oru naal varaan Konja solli thonthravu pannuraan oh Female : Katti katti mutham kodukkuraan Kattilukke enna izhukkuraan Kanda kanda katha solluraan Karumbunnu enna kadikkiraan.. oh Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane bagavane Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane Male : Kaala bagavane Kalikaala bagavane Intha oorukulla thenam enna nadakkuthu Sollu bagavane Male : Aambalainga katha arogara Chorus : Arogaraa Male : Pombala rajjiyam nadathuraa Male : Aambalainga katha arogara Pombala rajjiyam nadathuraa Selaya thookki soruguraa Sevala thookku thookki aakkuraa.. oh Male : Pakkathu veettu thottathu poo Manakkuthunnu nenaikkuraa Atha parikka alayuraa Purushan pecha enga kekkuraa.. oh Male : Kaala bagavane Kalikaala bagavane Intha oorukulla thenam enna nadakkuthu Sollu bagavane Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane bagavane Female : Ezhumalayane Panakkaara bagavane En kanavukulla oru kannan varaan Athu yaaru bagavane
பாடகர் : மாணிக்க விநாயகம் இசை அமைப்பாளர் : வைகுந்தவாசன் பாடல் ஆசிரியர் : ………… ஆண் : ஆ…. ஓ… ஓ ஓ… ஆண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா அவ யாரு பகவானே குழு : பகவானே ஆண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா அவ யாரு பகவானே ஆண் : தாவணியில் ஒரு நாள் வரா சேலையில் ஒரு நாள் வரா தாவணியில் ஒரு நாள் வரா சேலையில் ஒரு நாள் வரா பட்டுடுத்தி ஒரு நாள் வரா சுண்டி சுண்டி என்ன இழுக்குறா ஓ ஆண் : பதினெட்டு வயசு வண்ணபுறா பல வென இருக்குறா கல கலவென சிரிக்கிறா சுத்தமா தூக்கத்த கெடுக்குறா.. ஓ ஆண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா அவ யாரு பகவானே குழு : பகவானே ஆண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா அவ யாரு பகவானே பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே பகவானே பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே பெண் : வீட்டினிலே ஒரு நாள் வரான் அட தெருவினிலே ஒரு நாள் வரான் வீட்டினிலே ஒரு நாள் வரான் தெருவினிலே ஒரு நாள் வரான் அருகிலே ஒரு நாள் வரான் கொஞ்ச சொல்லி தொந்தரவு பண்ணுறான் ஓ பெண் : கட்டி கட்டி முத்தம் கொடுக்குறான் கட்டிலுக்கே என்ன இழுக்குறான் கண்ட கண்ட கத சொல்லுறான் கரும்புன்னு என்ன கடிக்கிறான் ஓ பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே பகவானே பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே ஆண் : கால பகவானே கலிகால பகவானே இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது சொல்லு பகவானே ஆண் : கால பகவானே கலிகால பகவானே இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது சொல்லு பகவானே ஆண் : ஆம்பளைங்க கத அரோகரா குழு : அரோகரா பொம்பள ராஜ்ஜியம் நடத்துறா ஆண் : ஆம்பளைங்க கத அரோகரா பொம்பள ராஜ்ஜியம் நடத்துறா சேலைய தூக்கி சொருகுரா சேவல தூக்கு தூக்கி ஆக்குறா ஓ ஆண் : பக்கத்து வீட்டு தோட்டத்து பூ மணக்குதுன்னு நெனைக்குரா அத பறிக்க அலையுறா புருஷன் பேச்சை எங்க கேக்குறா ஓ ஆண் : கால பகவானே கலிகால பகவானே இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது சொல்லு பகவானே குழு : பகவானே பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே பகவானே பெண் : ஏழுமலையானே பணக்கார பகவானே என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான் அவன் யாரு பகவானே