← Back

Oh Butterfly Butterfly Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Asha Bhosle Music by : Ilayaraja Male : Oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Va va Oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Male : Arugil nee varuvaayo Unakagha thirandhen manadhin kadhavai Female : Ahha oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Va va Oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Female : Yenaiyum dhaan unaipolae Padaithanae iraivan yenum orr thalaivan Male : Nerungumbodhu aghapadamal Parandhu pogiraai Nizhalai pola thodarum yennai Marandhu pogiraai Female : Aahaa unakku yaarum thadaiyum Inghu vidhipadhillaiyae Aahaa yenakum kooda adimaikolam Pidipadhillaiyae Male : Unai naan sandhithen…unaiyae sindhithen Yenai nee inai serum Thirunaal varumo butterfly butterfly Female : Aahhaa oh butterfly butterfly Female : Malargal dhorum nadandhu pogum Siriya jeevanae Undhan manadhai konjam iraval ketkum Yenadhu jeevanae Male : Aahaa vizhigal nooru kadidham pottum Badhilgal illaiyae Viragha dhabam analai mottum Paruvam thollaiyae Female : Unai naan konjathaan madimel thunjathaan Dhinam naan yedhir paarkum Thirunaal varumo butterfly butterfly Male : Oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Female : Va va Oh butterfly…butterfly… Yen virithaai siragai.. Male : Arugil nee varuvaayo Unakagha thirandhen manadhin kadhavai Female : Aahaa oh butterfly…butterfly..butterfly..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஆஷா போன்சுலே இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை ஆண் : அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை பெண் : ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை பெண் : எனையும் தான் உன்னைப் போலே படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன் ஆண் : நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய் பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே ஆண் : உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன் எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை பெண் : ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே பெண் : உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான் தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை பெண் : வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை ஆண் : அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை …