← Back

Naane Inba Roja Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : S. M. Subbaih Naidu Female : Vaaraaai inbam thaaraai Nilavu pola neyae oodi vaaraai Female : Naanae inba rojaa Naanae inba rojaa Naadi vaarai aasai raja Ennai thaedi vaaraai aasai rojaa Vaaraaai inbam thaaraai Female : Naanae inba rojaa Naadi vaarai aasai raja Vaaraaai inbam thaaraai raja….. Female : Arivu vaanilae azhgudan maevum Oo….ooo….ooo…ooo….ooo…oo…. Arivu vaanilae azhgudan maevum Nilavena endrae aadi paadiyae Magizhnthiduvaene Female : Arivu vaanilae azhgudan maevum Nilavena endrae aadi paadiyae Magizhnthiduvaene Female : Naanae inba rojaa Naadi vaarai aasai raajaa Vaaraaai inbam thaaraai raja….. Female : Maadhar perumai vilangalaanaen Maanila maedhai aagiduvaenae Maadhar perumai vilangalaanaen Maanila maedhai aagiduvaenae Female : Kaaviyam pesum ooviyam naanae Kaaviyam pesum ooviyam naanae Kaana vaaraai aasai raja Kaana vaaraai aasai raja Vaaraaai inbam thaaraai Female : Naanae inba rojaa Naadi vaarai aasai raja Vaaraaai inbam thaaraai raja…..odi vaaraai
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : வாராய் இன்பம் தாராய் நிலவு போல நீயே ஓடி வாராய் பெண் : நானே இன்ப ரோஜா நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா என்னை தேடி வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய் பெண் : நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய் ராஜா….. பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும் ஓ……ஊ….ஊ……ஊ….ஊ……ஊ…. அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென என்றே ஆடி பாடியே மகிழ்திடுவேனே பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென என்றே ஆடி பாடியே மகிழ்திடுவேனே பெண் : நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா நானே இன்ப ரோஜா ராஜா….. பெண் : மாதர் பெருமை விளங்களானேன் மாநில மேதை ஆகிடுவேனே மாதர் பெருமை விளங்களானேன் மாநில மேதை ஆகிடுவேனே பெண் : காவியம் பேசும் ஓவியம் நானே காவியம் பேசும் ஓவியம் நானே காண வாராய் ஆசை ராஜா காண வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய் பெண் : நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா நானே இன்ப ரோஜா ராஜா…..ஓடி வாராய்……