← Back

Kumari Kutti Manasai Song Lyrics

Singer : S. C. Krishnan Music by : S. N. Thirupathi Lyrics by : Puratchi Dasan Male : Kumari kutti manasai mayakki Aada sollura jokkaali nee jokkaali Yelae aanbilae Male : Theeruthillae unadhaasai mogamae Noi noi noi noi Yaarum illae… enakkarum illae Male : Aadharavodu paarum aiyaa Summa pallai kaattudhae Vayasu ponnu maappillai nee Jingidi jalsa uruttu satti pombilae Naan pombilae yelae aambilae Theeruthillae unadhaasai mogamae
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : குமரிக் குட்டி மனசை மயக்கி ஆடச் சொல்லுற ஜோக்காளி நீ ஜோக்காளி ஏலே…..ஆம்பிளே… ஆண் : தீருதில்லே உனதாசை மோகமே ஞொய்…ஞொய்…ஞொய்..ஞொய் விஞ்ந…விஞ்ந..விஞ்ந…விஞ்ந.. யாருமில்லே எனக்காருமில்லே… ஆண் : ஆதரவோடு பாருமையா சும்மா பல்லைக் காட்டாதே வயசு பொண்ணு மாப்பிள்ளே நீ ஜிங்கிடி ஜல்ஸா உருட்டுச் சட்டி பொம்பிளே நான் பொம்பிளே ஏலே ஆம்பளே தீருதில்லே உனதாசை மோகமே……