← Back

Punnai Vana Poonguyile Song Lyrics

Singers : Arunmozhi and Swarnalatha Music by : Ilayaraja Male : Aa….aah….aah….aaa….. Aa….aah….aah….aaa…..aa….aa…. Aa….aah….aah….aa….. Male : Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Poo pookkum pozhuthaachchu Poo vizhiyum pooththaachchu Alainthaaduthae manam alainthaaduthae Kanavaanathae pala kanavaanathae Male : Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Male : Ennodu pesum ilam thendral kooda En kelvikkendru padhil kooruthu Sonnaalae puriyum un kannin mozhiyum Munnaalae vanthu padhil kooru nee Female : En kangal sollum….mm….haa…. En kangal sollum mozhi kadhalae Endrendrum sellum vilagaamalae Thaniyaaga nindraalum un thaagamae Thunaiyaaga vanthaalum thaniyaathathu Male : Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Female : Agal ennum dheepam anaiyaamal veesum Azhagaaga aadum maruththenna pesum Thoondaatha vilakku naam konda kadhal Yaettraamal oliyai ennaalum veesum Male : Alai ointhu pogum….mm….hoi Alai ointhu pogum kadal meedhi;ae Nilaiyaana kadhal ooyaathammaa Yaezhaelu jenmangal eduththaalumae Ennodu nee thaanae en jeevamae Male : Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Female : Poo pookkum pozhuthaachchu Poo vizhiyum pooththaachchu Alainthaaduthae manam alainthaaduthae Kanavaanathae pala kanavaanathae Male : Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa….aa….
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ….. ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ… ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆ….. ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா ஆண் : என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ பெண் : என் கண்கள் சொல்லும்……ம்ம்…..ஹா… என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது… ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பெண் : அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும் ஆண் : அலை ஓய்ந்து போகும்……..ம்ம்…..ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே.. ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா…..ஆ…..