← Back

Salana Song Lyrics

Singer : RK Adithya Music by : Ramesh Thamilmani Lyrics by : Madhan Karky Male : Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Male : Un pola ennai yarum Paarthadhillai Vaivittu solven aanal Vaarthaiyillai Male : Nan ondrum meenukengum Naarai illai Nee ondrum eeram illaa Paarai illai Male : Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Male : Salana salana Ennil siragadithaai Siridhai siridhai Ennai siraipidithaai Male : Kal veesi ponaai Neer mattam konden Sol veesi ponaai Naan vattriponen Male : Un kaalgal thandhaai En meengal konja Mei muththam vendum En nenjam kenja Male : Ennenavo seidhu paarthen Thalaikeezhaai nindrum ketten En kaadhalai yetrukondal Unnai pole unnai parthukolven Male : Un pola ennai yarum Paarthadhillai Vaivittu solven aanal Vaarthaiyillai Male : Nan ondrum meenukengum Naarai illai Nee ondrum eeram illaa Paarai illai Male : Salana salana Nenjil salasalathai Sila naal sila naal Enakku uyir koduthaai Male : Salana salana Ennil siragadithaai Siridhai siridhai Ennai siraipidithaai
பாடகர் : ஆர். கே. ஆதித்யா இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் ஆண் : உன் போல என்னை யாரும் பார்த்ததில்லை வாய்விட்டு சொல்வேன் ஆனால் வார்த்தையில்லை ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும் நாரை இல்லை நீ ஒன்றும் ஈரம் இல்லா பாறை இல்லை ஆண் : சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் ஆண் : சலனா சலனா எனில் சிறகடித்தாய் சிறிதாய் சிறிதாய் எனை சிறைபிடித்தாய் ஆண் : கல் வீசி போனாய் நீர் மட்டம் கொண்டேன் சொல் வீசி போனாய் நாம் வற்றிபோனேன் ஆண் : உன் கால்கள் தந்தாய் என் மீன்கள் கொஞ்ச நீ முத்தம் வேண்டும் என் நெஞ்சம் கெஞ்ச ஆண் : என்னென்னவோ செய்து பார்த்தேன் தலைகீழாய் நின்று கேட்டேன் என் காதலை ஏற்றுக்கொண்டால் உன்னை போல் உன்னை பார்த்துக்கொள்வேன் ஆண் : உன் போல என்னை யாரும் பார்த்ததில்லை வாய்விட்டு சொல்வேன் ஆனால் வார்த்தையில்லை ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும் நாரை இல்லை நீ ஒன்றும் ஈரம் இல்லா பாறை இல்லை ஆண் : சலனா சலனா நெஞ்சில் சலசலத்தாய் சில நாள் சில நாள் எனக்குயிர் கொடுத்தாய் ஆண் : சலனா சலனா எனில் சிறகடித்தாய் சிறிதாய் சிறிதாய் எனை சிறைபிடித்தாய்