← Back

Thoongathey Thambi Thoongathey Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Thoongathae thambi thoongathae Neeyum somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Male : {Nee thaangiya Udaiyum aayuthamum Pala sariththira kadhai sollum Siraikkathavum} (2) Male : {Sakthi irunthaal Unaikkandu sirikkum} (2) Sathiram thaan unaku Idam kodukkum Male : Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Male : {Nalla pozhuthai ellaam Thoongi keduththavargal Naattai keduthathudan Thaanum kettar} (2) Male : Silar allum pagalum Theru kallaai irunthu vittu Athirshtam illai Endru alattikkondaar Allum pagalum Theru kallaai irunthu vittu Athirshtam illai Endru alattikkondaar Male : Vizhithu kondorellaam Pizhaithu kondaar Aah..ahh…aa..aahh..aaah Aah..aaa.. aahh..aahh.. Vizhithu kondorellaam Pizhaithu kondaar Unpol kurattai vittorellaam Kottai vittar Male : Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Male : {Por padaithanil thoongiyavan Vetri izhanthaan} (2) Uyar palliyil thoongiyavan Kalvi izhanthaan Male : Kadaithanil thoongiyavan Muthal izhanthaan Konda kadamaiyil thoongiyavan Pugazh izhanthaan.. Male : Innum poruppulla Manitharin thookathinaal Palaponaana velaiyellaam Thoonguthappa Male : Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Thambi thoongathae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே ஆண் : {நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்} (2) ஆண் : {சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்} (2) சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும் ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே ஆண் : {நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார்} (2) ஆண் : சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் ஆண் : விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ஆ….ஆ… ஆ.ஆ…..ஆ.. ஆ… ஆ.. ஆ……ஆ…..ஆ.. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே ஆண் : {போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்} (2) உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் ஆண் : கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்.. ஆண் : இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே