← Back

Kannukku Kannana Katchi Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan -Ramamoorthy Female : Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi Female : Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi Kannukku kannaana kaatchi Female : Minnal ennum oru maadhu Vaan mega malar solai meedhu Minnal ennum oru maadhu Vaan mega malar solai meedhu Thannai maranthaadum velaiyilae Idi thaalangal podum thappaadhu Female : Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi Female : Haa…aaa…aa.. Pongum kadal ennum kanni Than angam alaipaaaya thulli Pongum kadal ennum kanni Than angam alaipaaaya thulli Thingal mugam kaanum inbathilae Dhinam seerudan aaduvathellaam Female : Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi Female : Mannil mozhi thondrum munnae Than kangalinaal ennam thannai Innoruvar unara sonnathellaam Inaiyaedhum illaadha abinayamae Female : Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi
பாடகி : பி.சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி பெண் : மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது தன்னை மறந்தாடும் வேளையிலே இடி தாளங்கள் போடும் தப்பாது…. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : ஆ…ஆஆ…ஆஅ…. பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம் சீருடன் ஆடுவதெல்லாமே….. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : மண்ணில் மொழி தோன்றும் முன்னே தன் கண்களினால் எண்ணம் தன்னை இன்னொருவர் உணர சொன்னதெல்லாம் இணையேதும் இல்லாத அபிநயமே…. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி