← Back

Konjum Manjal Pookal Song Lyrics

Singers : Hariharan and Harini Music by : Karthik Raja Chorus : …………………. Male : Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Male : Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male : Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female : Thee mootiathae kulir kaatru En vetkathin nirathinai maatru Unn aasaikuu yethanai vannam Oru raathiri oviyam thettu Male : Viyarvayilae thinam Paarkadal oodidum naalum Padagugala ithuu.. Poovudal aadida Ival meniyai en ithazh Alandhidum pozhudhu Aanandha thavam ithu Female : Unn viral sparisathil minnalum ezhumae Ada daa enna sugamae Male : Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female : Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male : Un meniyil aayiram pookal Naan vaasanai paarthida vandhen Pul nuniyinil pani thuli polae Unn uyirukul adangida vandhen Female : Mayangugiren athil Unarvugal ooindhadhu yeno Vazhangugiren ival Udhadugal kaaindhadhu Ival seyalil pookal Kattilin keezhae Thoongidalaanadhu Male : Unn valayosayil nadandhadhu iravae Ninaithal enna sugamae Female : Konjum manjal pookal Anbae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female : Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male : Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum
பாடகி : ஹரிணி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா குழு : ……………………… ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் ஆண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ…. தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ…. நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ…. ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : தீ மூட்டியதே குளிர்க் காற்று என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று உன் ஆசைக்கு எத்தனை வண்ணம் ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு ஆண் : வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்.படகுகளா இது பூவுடல் ஆடிட இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது ஆனந்த தவம் இது பெண் : உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே அடடா என்ன சுகமே ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ…. தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ…. நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ…. ஆண் : உன் மேனியில் ஆயிரம் பூக்கள் நான் வாசனை பார்த்திட வந்தேன் புல் நுனியினில் பனித் துளி போலே உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன் பெண் : மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது ஆண் : உன் வளையோசையில் நடந்தது இரவே நினைத்தால் என்ன சுகமே பெண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ…. தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ…. நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ…. ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்