← Back

Munnerudhan Song Lyrics

Singers : T. L. Maharajan and Swarnalatha Music by : A. R. Rahman Male : Mayilakaala Maruthakaala.. aaa…aa…aa.. Mani kayuthula sodi seru Velutha kaala Sevatha kaala.. aaa..aa..aa.. Edam valamaa sodi seru Female : Maari maari pozhiya venum Chorus : Yelaanagadi yellalum Female : Bhoomi thaayi kulira venum Chorus : Yelaanagadi yellalum Female : Vaanam partha karisakaadu Chorus : Yelaanagadi yellalum Female : Manasapola ilaga venum Chorus : Yelaanagadi yellalum Male : Munnaeruthaan pootti Chorus : Yelelangadi yelelo Male : Pora vazhi nee kaattu Chorus : Yelelangadi yelo Male : Pinnaeruthaan otti Chorus : Yelelangadi yelelo Male : Sollipudu oru vaati Chorus : Yelelangadi yelo Female : Ponneru thaan pootti Chorus : Hmmmm.. Female : Vetha poda venum Chorus : Poda venum Female : Muppogam velanju Chorus : Hmmmm.. Female : Pasi aaravenum Chorus : Aaravenum Chorus : Yelaanagadi yellalum..(4) Chorus : {Thanthanana thaana.. Yelaanagadi yellalum Thaa na na thaa na.. Yelaanagadi yellalum Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo..} (2) Male : Aaa….aaa…aaa…aaa….. Chorus : Yelaanagadi yellalum..(4)
பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : மயிலகாள மருதகாள…ஆஅ..ஆ…ஆ.. மணி கயித்துல சோடி சேரு வெளுத்த காள செவத்தகாள…ஆஅ…ஆ..ஆ… இடம் வலமா சோடி சேரு பெண் : மாரி மாரி பொழிய வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : பூமி தாயி குளிர வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : வானம் பார்த்த கரிசக்காடு குழு : ஏலாலங்கடி ஏலாலம் பெண் : மனசபோல இளக வேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம் ஆண் : முன்னேருதான் பூட்டி குழு : ஏலேலங்கடி ஏலேலோ ஆண் : போற வழி நீ காட்டு குழு : ஏலேலங்கடி ஏலோ ஆண் : பின்னேருதான் ஓட்டி குழு : ஏலேலங்கடி ஏலேலோ ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி குழு : ஏலேலங்கடி ஏலோ பெண் : பொன்னேரு பூட்டி குழு : ம்ம்ம்…. பெண் : வெத போட வேணும் குழு : போட வேணும் பெண் : முப்போகம் வௌஞ்சு குழு : ம்ம்ம்… பெண் : பசியாற வேணும் குழு : ஆறவேணும் குழு : ஏலாலங்கடி ஏலாலம்…(4) குழு : {தந்தானனா தானா… ஏலாலங்கடி ஏலாலம் தா ன ன தா ன… ஏலாலங்கடி ஏலாலம் த ன ன ன தா ன ன… ஏலாலங்கடி ஏலேலோ த ன ன ன தா ன ன… ஏலாலங்கடி ஏலேலோ…} (2) ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ… குழு : ஏலாலங்கடி ஏலாலம்…(4)