← Back

Kili Thattu Song Lyrics

Singers : Bhavadharini and Jyothi Music by : Ilayaraja Childrens : Kili thattu kili thattu Alagana vilayatu aada Ilam chittu ilam chittu Ilai thottu unai thottu pada Female : Mutrathilae pandhal ida Muthu edupom Vatta nila kaiyil edu Thottu adipom vaa vaa Childrens : Kili thattu kili thattu Alagana vilayatu aada…mmmm..mmm Ilam chittu ilam chittu Ilai thottu unai thottu pada…mmmm…mmm Female : Netru viluntha malaiyil Ilantha siriya thalirgal Thalayai attuthae Merkil poluthu saya Neela vaanil meengal Kanna simittuthae Female : Malargal nadakum Vaasam ennum kalgalal Manamum parakum Ennam ennum rekaigalal Enna ennavo arputhangal Thinamum namaku oru thiruvizha Childrens : Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu Pani katti pani katti Manasellam magilampoo pattu Female : Nila kadal orathilae Thenangal thulla Kaatru vanthu poongkodiyin Kaiyai kuluka ahhh… Childrens : Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu..mmm..mm Pani katti pani katti Manasellam magilampoo pattu…mmm…mmm Female : Therintha vanin valiyai Paranthu pogum kiiliyae Siragai enaku tha Parantha padhai kattu Paarka venum nanum Paraka sollli tha Female : Kuyilai kiliyai Koondai vittu veliyilae Inithai parapom Megam sellum valiyilae Chinanchiru ponmanadhu Ilamai kaala thiruvizha Childrens : Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu…mmm..mmm Pani katti pani katti Manasellam magilampoo pattu…mmm…mmm Female : Nila kadal orathilae Thenangal thulla Kaatru vanthu poongkodiyin Kaiyai kuluka ahhh… Childrens : Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu…mmm..mmm Pani katti pani katti Manasellam magilampoo pattu…mmm…mmm
பாடகிகள் : பவதாரணி, ஜோதி இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தைகள் : கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட இளம் சிட்டு இளம் சிட்டு இலை தொட்டு உன்னை தொட்டு பாட பெண் : முற்றத்திலே பந்தல் இட முத்து எடுப்போம் வட்ட நிலா கையில் எடு தொட்டு அடிப்போம் வா வா குழந்தைகள் : கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட ம்ம்ம்ம் ம்ம்ம் இளம் சிட்டு இளம் சிட்டு இலை தொட்டு உன்னை தொட்டு பாட ம்ம்ம்ம் ம்ம்ம் பெண் : நேற்று விழுந்த மலையில் இழந்த சிறிய தளிர்கள் தலையை ஆட்டுதே மேற்கில் பொழுது சாய நீல வானில் மீன்கள் கண்ண சிமிட்டுதே பெண் : மலர்கள் நடக்கும் வாசம் என்னும் கால்களால் மனமும் பறக்கும் எண்ணம் என்னும் ரேகைகளால் என்ன என்னவோ அற்புதங்கள் தினமும் நமக்கு ஒரு திருவிழா குழந்தைகள் : சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு பெண் : நிலா கடல் ஓரத்திலே தேனங்கள் துள்ள காற்று வந்து பூங்கொடியின் கையை குலுக்க ஆஆ குழந்தைகள் : சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பெண் : தெரிந்த வானின் வழியாய் பறந்து போகும் கிளியே சிறகை எனக்கு தா பறந்த பாதை காட்டு பார்க்க வேணும் நானும் பறக்க சொல்லி தா பெண் : குயிலை கிளியை கூண்டை விட்டு வெளியிலே இனிதாய் பறப்போம் மேகம் செல்லும் வழியிலே சின்னஞ்சிறு பொன்மனது இளமை கால திருவிழா குழந்தைகள் : சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பெண் : நிலா கடல் ஓரத்திலே தேனங்கள் துள்ள காற்று வந்து பூங்கொடியின் கையை குலுக்க ஆஆ குழந்தைகள் : சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்