← Back

Kashtam Vandhaa Song Lyrics

Kashtam Vandhaa Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Yuvan Shankar Raja Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Kashtam munna vandha vandha Dishyum indha indha Ye vattam light-ah vandha vandha Aattam weight-ah indha indha Male : Sogam pongi vandha vandha Sodaa indha indha Ye vattam sogam kashtam moonum Serndhu vandhutta Nee beat-ah podu indha indha Male : Un mandaikkulla torcher innum Koochal podudha Hey patta kelu indha indha Male : Santhosam odi pochunnaa Pinnaala odi poyi pudikka mudiyumaa Un smile-um tholanji pochunnaa Unnaala kandu pudichu sirikka mudiyumaa Male : Jolly kaali aana Kavalai edhukku veenaa Un ulagam unakku irukku theriyumaa Munnaala poo un route-uh maarum thaana Kaalam pola friend-uh kedaikkuma Unakkuthaan… Male : Yei yaarachum thathuvam sonna Thappichu nooru meter odi poyidu Munnaala problem -ah ninnaa Naalaikku pakkalaam nu thaandi poyiru Baaram yerum bodhu manda thaangidaadhu Adhu yera yera erakki vechiduu Ennaagumoo kavala unakku venaa Rendil onnu pakka thuninjidu..thuninjidu Male : Kashtam munna vandha vandha Dishyum indha indha Ye vattam light-ah vandha vandha Aattam weight-ah indha Male : Mars see you soon..
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : கஷ்டம் முன்ன வந்தா வந்தா டிஷ்யும் இந்தா இந்தா ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா ஆட்டம் வெயிட்டா இந்தா ஆண் : சோகம் பொங்கி வந்தா வந்தா சோடா இந்தா இந்தா ஏ வாட்ட சோகம் கஷ்டம் மூணும் சேர்ந்து வந்துட்டா நீ பீட்ட போடு இந்தா இந்தா ஆண் : உன் மண்டைக்குள்ள டார்ச்சர் இன்னும் கூச்சல் போடுதா ஏய் பாட்ட கேளு இந்தா இந்தா ஆண் : சந்தோஷம் ஓடி போச்சுன்னா பின்னால ஓடி போயி புடிக்க முடியுமா உன் ஸ்மைல்லும் தொலைஞ்சி போச்சுன்னா உன்னால கண்டு புடிச்சு சிரிக்க முடியுமா ஆண் : ஜாலி காலி ஆனா கவலை எதுக்கு வீணா உன் உலகம் உனக்கு இருக்கு தெரியுமா முன்னால போ உன் ரூட்டு மாறும் தானா காலம் போல ப்ரண்டு கெடைக்குமா உனக்குத்தான்…… ஆண் : ஏய் யாரச்சும் தத்துவம் சொன்னா தப்பிச்சு நூறு மீட்டர் ஓடி போயிடு முன்னால பிராப்ளம் ஆணைன்னா நாளைக்கு பாக்கலாம்ன்னு தாண்டி போயிரு பாரம் ஏறும்பொது மண்ட தாங்கிடாது அது ஏற ஏற எறக்கி வெச்சிடு என்னாகுமோ காவலை உனக்கு வேணா ரெண்டில் ஒன்னு பார்க்க துணிஞ்சிடு…..துணிஞ்சிடு ஆண் : கஷ்டம் முன்ன வந்தா வந்தா டிஷ்யும் இந்தா இந்தா ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா ஆட்டம் வெயிட்டா இந்தா ஆண் : மார்ஸ் ஐ வில் சீன் சூன்….