← Back

Sengathire Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : D. Imman Male : Aaaa….aaaa…..aaaa… Aaaa….aaa….aaa…. Male : Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male : Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male : Uyir vedhanai tharum vaarthayai Uravae nee pesuvatho Kuyil veetaiyae kudai saithida Puyal kaatru veesuvatho Vidhiyin aatam oyaadhae Ethuvum vilaiyattae vadaathae Male : Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae… Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male : Annai madi meethu thoongayilae Thollaigalum yethada…aa.. Thanthai naamai thaangum velayilae Kaigalilae vaanada Male : Theru mannodu naam nadanthaalumae Azhukkillaamalae irunthomada Nilai kannadiyil siru keeral pol Pala thundaayindru udainthomada Vayadhagum pothunaamae Vazhi maari pogiromae…ae…. Male : Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae…. Male : Mottu vidum poovai kaatuvathu Eppoluthum vaasamae Ullavarai vazha thevayethu Unmayilae paasamae Male : Ethai sonnalumae thavaragavae Porul kolvoridam nalam yethada Uravillaamalae oru jeevanum Uyir vazhaathena unarvomada Vayalodu vaazha naamae Varappaga maruvomae…ae…. Male : Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae.. Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae…
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை உறவே நீ பேசுவதோ குயில் வீட்டையே குடை சாய்த்திட புயல் காற்று வீசுவதோ விதியின் ஆட்டம் ஓயாதே எதுவும் விளையாட்டே வாடாதே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே தொல்லைகளும் ஏதடா ஆ தந்தை நம்மை தாங்கும் வேளையிலே கைகளிலே வானடா ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே அழுக்கில்லாமலே இருந்தோமடா நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல் பல துண்டாயின்று உடைந்தோமடா வயதாகும் போது நாமே வழி மாறி போகிறோமே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே… ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது எப்பொழுதும் வாசமே உள்ளவரை வாழ தேவை எது உண்மையிலே பாசமே ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா உறவில்லாமலே ஒரு ஜீவனும் உயிர் வாழாதென உணர்வோமடா வயலோடு வாழ நாமே வரப்பாக மாறுவோமே … ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே..